下载 APKPure App
可在安卓获取PuradsiFM的历史版本
Puradsifm 3D音效品质的音乐技术!
நீங்கள் இதுவரை எங்கும் கேட்டிராத ஓர் அதிரடித் தொழில்நுட்பம்! அது தான் உங்கள் புரட்சி எப்.எம் இன் 3D Sound Quality MUSIC Technology !!
நாளுக்கு நாள் தன் பெயருக்கு ஏற்றாற் போல பல புதுமைகளை – வானொலித் தொழில்நுட்பத்தில் புரட்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் / அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும், புதுமைகளின் புரட்சி உங்கள் புரட்சி வானொலி, இப்போது தமிழ் வானொலி வரலாற்றில் ஓர் சரித்திரம் படைத்திருக்கிறது. அது தான் நாம் அறிமுகப்படுத்தியிருக்கும் PURADSI PLUS / 3D Sound தொழில்நுட்பமாகும்!
நீங்கள் இசையோடு இலயித்திருக்கும் நபரா? மிக மிகத் துல்லியமான ஒலித் தெளிவுடன், ஓர் வானொலியை கேட்க வேண்டும் என்று ஆசையா? கேளுங்க புரட்சி வானொலி!
Last updated on 2018年06月12日
link update
PuradsiFM
1.4.6 by Yesstreaming.com
2018年06月12日