Herbs include magic, craft, and medicine.
இந்த செயலி 30.9.2020 க்குப் பின் கிடைக்காது. கண்கட்டு வித்தைகள் என்னும் கைபுரட்டு ஜாலம் என்னும் செயலில் அதை இணைத்துள்ளோம். அதை உபயோகப்படுத்திக் கொள்ளவும்.
உயிர் மெய் எழுத்து ஜாலரத்தினம்-ஆசிரியர்
கொரக்கோட்டை ப. வடிவேலு செட்டியார் அவர்களால் எழுதியது.
இந்நூலில் மூலிகைகளை வயப்படுதவும், நோய் தீர்க்க சித்த மருத்துவக் குறிப்புகளும் நிறைய உள்ளன. இன்னும் சில வருடங்களுக்குப் பின் இவைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், இதைப் பற்றி பேசுபவர்களும் இருக்க மாட்டார்கள். இந்நூலைப் பாதுகாத்து, இதன் உபயோகத்தை அறிந்து அதை பின் பற்றினால், அநேகரும் பயனடைவர்.