সুনান আবু দাউদ কুতুব আল-সিত্তাহ অন্যতম (ছয় প্রধান হাদীস)
இறைவனின் அருளால் சுமார் 1300 ஹதீஸ்கள் வரையிலான ஸுனன் அபூதாவூத் ஹதீஸ் கிரந்தத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு மக்கள் பயன்பெறும் வகையில் அப்ளிகேஷனாக வெளியிடப்படுகிறது। முழுமையான தொகுப்பிற்குண்டான மொழிப்பெயர்ப்பு இன்ஷா அல்லாஹ் விரைவில் அவ்வபொழுது அப்டேட் செய்து வெளியிடப்படும்।
இதனை மொழிப்பெயர்த்து கொடுத்த எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி, முஹம்மது சலீம் বিবিধ, ஆர்.ரஹ்மத்துல்லாஹ் বিবিধ, ஷபீர் বিবিধ ஆகியோருக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக ....!
கொடுக்கப்பட்டுள்ள வசதிகள்
* அரபு மற்றும் தமிழாக்கம்
* தேவையான ஹதீஸ்களை புக்மார்க் செய்யும் வசதி
* விருப்பமான ஹதீஸ்களை அரபு மட்டும் அல்லது தமிழ் மட்டும் அல்லது அரபு + + தமிழாக காப்பி செய்து கொள்ளும் வசதி
* தேவைப்படும் ஹதீஸிற்கு এতে যান மூலமாக உடனே செல்லும் வசதி
* வார்த்தைகள் மூலமாக ஹதீஸ்களை தேடிப்பெற அரபியிலும் தமிழிலும் தனித்தனியாக தேடல் வசதி
* படிப்பவற்றை படிக்கும் இடத்தில்ருந்தே பிற நண்பர்களுக்கு முகநூல், வாட்ஸ்அப் போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளும் வசதி
* பார்வை குறைவுடையவர்கள் இலகுவாக எழுத்துக்களை பெரிதாக்கி கொண்டு சிரமமின்றி வாசிக்கும் வசதி
(தேடல், புக்மார்க், பகிர்தல் போன்ற வசதிகளை ஹதீஸ்களை வாசிக்கும் இடத்தின் இடதுபுறமுள்ள பச்சை நிற அகலக்கோட்டினை தொடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்)