Usar o APKPure APP
Obter o APK da versão antiga de இலக்கியம் பதினெண் கீழ்க்கணக்கு para Android
Isso inclui quarenta carros, quarenta e quarenta e quarenta São quarenta e quarenta.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், நான்கு நூல்களை இந்த மென்பொருளில் தந்துள்ளோம். பள்ளியில் இருக்கும் போது இவைகளை படிக்க நேரமில்லை. மேலும், இவைகளைப் பற்றி அறிந்ததைவிட அறியாதது அதிகமாகும். நிதியமைச்சர் பட்ஜெட் பேச்சில் தமிழ் இலக்கியத்திலிருந்து பாடலை குறிக்கோள் காட்டியது தமிழின் உயர்வினையும் அது தற்காலத்துக்கும் பொருந்தும் எனபதை நிரூபிக்கிறது.
ஆனால், தற்சமயம் இளைய தமிழ்ச் சமுதாயம், தமிழை சிறிது சிறிதாக புறக்கணித்து வருகிறது. வெளி மாநிலத்தினர், தமிழ் பாடலை ஓதி, பொருள் விளங்க வைப்பதும், தமிழ் இளைஞர்கள், வார்த்தையை படிக்க முடியாமல் திணறுவதும் நாம் எங்கே போகிறோம் என்பதைக் சுட்டிக் காட்டும்.
அனைவரும் இதைப் படித்து ஆனந்தமடைய எமது வாழ்த்துக்கள்.
ஓம் நமச்சிவாய.
Last updated on Jul 27, 2022
புதிய கைபேசிகளுக்காக சீரமைக்கப்பட்டது
Enviado por
Jazari Green
Requer Android
Android 5.0+
Categoria
Relatório
இலக்கியம் பதினெண் கீழ்க்கணக்கு
1.0 by K R JAWAHARLAL
Jul 27, 2022