108 திருப்பதி அந்தாதி (108 Tir


1.4 por Bharani Multimedia Solutions
Sep 16, 2019 Versões Antigas

Sobre 108 திருப்பதி அந்தாதி (108 Tir

108 comentários (108 Tirupati Andathi)

108 தாதி்பதி அந்தாதி (108 Tirupati Andathi):

பி்ய கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் கி.பி 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பராசர பட்டரின் சீடர் எனத் தெரிகிறது. இவரை 'அழகிய மணவாள தாசர்' எனவும் அழைப்பார்கள். இவர் அஷ்டப்ரபந்தம் என்ற பிரபந்தத் தொகுதியினை இயற்றியுள்ளார், அவை்திருவரங்கலம்பகம், திருவரங்க மாலை, திருவரங்கத்து அந்தாதி, ஸ்ரீரங்க நாயகர் ஊசல், திருவேங்கட மாலை, திருவேங்கடத்து அந்தாதி, அழகர்தாதி, அழகர்தாதி, 108. ,்நூலில், 108 திருப்பதி எம்பெருமான்களையும் பற்றி ஒருவருக்கு ஒரு பாடல் வீதம் 108 பாடல்கள் அந்தாதி முறையில் அமையப்பெற்றுள்ளது.

“ஏற்ற மணவாளர் இசைத்தார் அந்தாதி வெண்பா” எனத் தொடங்கும் முதல் வெண்பா பாடலின் அர்த்தம், 108 திருப்பதிகளையும் சேவிப்பவர்கள், தமக்கு மீண்டும் தாயின் கருவில் சேராதபடி செய்ய அழகிய மணவாள தாசர் என்பவர் பிறப்பும் இறப்பும் இல்லாத பழமையான திருமாலைத் துதிக்கும்படியாக வெண்பாவினால் ஆன இந்த நூற்றியெட்டு திருப்பதி அந்தாதியை இசைத்தார், பாடி அருளி உள்ளார்.

ஈரிருவதாம் சோழம், ஈரொன்பதாம் பாண்டி;

ஓர் பதின்மூன்றாம் மலைநாடு- ஓர் இரண்டாம் சீர் நடுநாடு;

ஆறோடு ஈரெட்டு தொண்டை-ஆறிரண்டு அவ்வடநாடு

கூறு திருநாடு ஒன்றாக் கொள்.

40 நாட்டுத் திருப்பதிகள்- 40; பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் -18, மலை்டுத் திருப்பதிகள் (கேரள) -13, நடு்நாட் திருப்பதிகள் -2, டை்டை நாட்டுத் திருப்பதிகள் -22, வட்நாட் திருப்பதிகள் -12 திருநாடு் ற்ற் 108 வைணவத்

Desenvolvedor:

Bharani Multimedia Solutions

Chennai - 600 014.

E-mail: bharanimultimedia@gmail.com

Novidades da Última Versão 1.4

Last updated on Oct 17, 2019
108 திருப்பதி அந்தாதி (108 Tirupati Andathi)

Informações Adicionais do Aplicativo

Última versão

1.4

Enviado por

Fernando Hernandez

Requer Android

Android 4.4+

Disponível em

Relatório

Marcar como inapropriado

Mostrar mais

Usar o APKPure APP

Obter o APK da versão antiga de 108 திருப்பதி அந்தாதி (108 Tir para Android

Baixar

Usar o APKPure APP

Obter o APK da versão antiga de 108 திருப்பதி அந்தாதி (108 Tir para Android

Baixar

Alternativa de 108 திருப்பதி அந்தாதி (108 Tir

Obtenha mais de Bharani Multimedia Solutions

Descobrir