Usar o APKPure APP
Obter o APK da versão antiga de Mahabharata Stories in Tamil para Android
Histórias Mahabharata em Tamil com Free Audio App
மகாபாரத சிறுகதைகள்
இந்தியாவின் ஒப்பற்ற காவியங்களுள் ஒன்று மகாபாரதம். இதனை நாங்கள் தமிழில் கதை வடிவில் எல்லோருக்கும் எளிதில் புரியும் படியாக அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.
மண் ஆசை ஒரு வம்சத்தையே சாய்க்கும் என்பதற்கு இந்தக் காவியமே சாட்சி. அதே போல, அதர்மத்தின் பக்கம் எத்தனை பேர் நின்றாலும், அந்த அதர்மம் அதன் சுமையால் தானாக அழிந்து விடும் என்பதற்கும் இந்தக் காவியமே உதாரணம்.
இக்கதையில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரங்களும் ஒவ்வொரு விதத்தில் உங்களை பிரமிக்க வைக்கும்.
இதில் நாங்கள்
எழுத்து வடிவத்தையும்
சிறந்த குரல் பதிவையும் இணைத்துள்ளோம்.
படித்தும் கேட்டும் பயன்பெறுங்கள்.
ஜெய் ஷ்ரீ கிருஷ்ணா
Last updated on Oct 7, 2019
- Android Pie Bug Fixes
- Performance improvements
Enviado por
ไข่มุก อุทัยสาร์
Requer Android
Android 4.1+
Categoria
Relatório
Mahabharata Stories in Tamil
1.8 by Urva Apps
Oct 7, 2019