下载 APKPure App
可在安卓获取Mahamayi Samayapura Thaye的历史版本
எல்ஆர்ஈஸ்வரிபாடியமகமாயிசமயபுரத்தயேபாடல்பக்தர்கள்பலரைக்கவர்ந்துள்ளது
மகமாயிசமயபுரத்தயேஎன்கின்றபக்திபாடலைப்பிரபலதிரைப்படபின்னணிபாடகிஎல்ஆர்ஈஸ்வரிஅவர்கள்தன்னுடையஇனிமையானகுரலில்பாடியுள்ளார்。 இப்பாடலில்சமயபுரத்தில்உள்ளகொள்ளிடம்ஆற்றின்கரையில்அமைந்துள்ளஅம்மன்கோவில்வீற்றிருக்கும்மகமாயிசமயபுரத்தாயின்அருள்பெறபக்தர்கள்போற்றிப்பாடுகிறார்கள்。
இப்பாடலில்பக்தர்கள்சமயபுரம்கோவிலுக்குச்சென்றுஉன்னையேநாங்கள்நம்புகிறோம்இங்குஉன்கோவிலில்அருளைப்பெற்றுக்கொள்ளஆவலாகத்தேடிவந்துஉள்ளோம்。 எங்களைக்கைவிடாமல்காத்துக்கொள்ளவேண்டும்எங்கள்தாயே。
ஒருமகள்தன்தாயைஎப்படிநம்புவாளோஅதைப்போன்றுஉன்னைநம்பிவாழ்கின்றோம்。 உன்மகளாகியஎனக்குஎல்லாம்நீதான்்் சமயபுரத்தில்உள்ளகொள்ளிடஆற்றங்கரையில்அமைந்துள்ளதுஉன்கோவில்கொடுக்கப்படும்குங்குமத்தில்திலகமிட்டுவரும்மங்கையருக்குக்கிடைக்கும்உன்காவல்எங்களுக்குப்போதும்。
கண்கொடுக்கும்கண்ணபுரதேவியேஎங்களுக்குஅருள்தருவாய்இமையமலையில்வீற்றிருக்கும்செல்வியே。 நீமூவிலைவேலைஉன்கையில்கொண்டகாள் எங்களுக்குவிரோதமாகஇருக்கும்பகையைமுடிவுக்குக்கொண்டுவரும்முத்துமாரியே。
வேப்பமரம்நிழல்கொடுக்கும்வீடுஅதுவினைகளைஎல்லாம்தீர்க்கஅமைத்துள்ளநீவசிக்கும்கூடு。 அம்மாநீகொடுக்கும்திருநீறுதான்எங்களுக்குநல்லமருந்தாகசெயல்படுகிறது。 அதைப்பூசினால்உடனடியாகஎல்லாம்நோய்களும்பறந்தோடும்நல்லகுணமாக்கும்சக்திஅதில்உண்டுஎன்றுநாங்கள்நம்புகிறோம்。
என்னைப்பெற்றவளேநீநன்குஅறிவாய்உன்பேரருளால்வளர்ந்தஇந்தப்பெண்ணை。 நான்கற்றகலைசிறுதுளியேஎனக்குஅதைக்கடல்பெரியதாக்கியபுகழ்உன்னையேசேரும்。
Last updated on 2021年08月19日
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Mahamayi Samayapura Thaye
Mahamayi-mm by VT LABS
2021年08月19日