Purananuru


1.0 by OneCoders
2017年04月07日

关于Purananuru

随着Purananuru在英语解释

The Purananuru (Tamill Puṟanāṉūṟu) is a Tamil poetic work in the Eṭṭuthokai, one of the eighteen melkanakku noolgal. It is a treatise on kingship: what a king should be, how he should act, how he should treat his subjects and how he should show his generosity. Sangam Collection is classified into Patiṉeṇmēlkaṇakku and Patiṉeṇkīḻkaṇakku and each classification has eighteen collections, as an anthology of Tamil literature, belonging to the Sangam period. It is dated between 1st century BCE and 5th century BCE.

The Purananuru is one of the eight books in the secular anthology of Sangam literature. The secular anthology is entirely unique in Indian literature, which nearly all religious texts during this era.[3] The Purananuru contains 400 poems of varying lengths in the akaval meter. More than 150 poets wrote the poems. It is not known when or who collected these poems into these anthologies.

The Purananuru is a source of information on the political and social history of prehistoric Tamil Nadu. There is information on the various rulers who ruled the Tamil country before and during the Sangam era

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன

பாடியவர்கள்:

இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும்மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.

நூல் அமைப்பு:

இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர்,வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அடுத்து போர்ப் பற்றிய பாடல்களும், கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். புறப்பொருள் கருத்துகளைத் தழுவி பாடப்ப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன

புறநானூறு வழி அறியலாகும் செய்திகள்:

அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.

最新版本1.0更新日志

Last updated on 2018年10月13日
first version of Purananuru with meaning

更多应用信息

最新版本

1.0

上传者

Fadia Alkhouri

系统要求

Android 4.0.3+

举报

举报不当内容

更多

下载 APKPure App

可在安卓获取Purananuru的历史版本

下载

下载 APKPure App

可在安卓获取Purananuru的历史版本

下载

Purananuru相关应用

OneCoders 开发者的更多应用

最新发现