از برنامه APKPure استفاده کنید
نسخه قدیمی APK 108 திருப்பதி அந்தாதி (108 Tir را برای اندروید بگیرید
108 திருப்பதி அந்தாதி (108 Tirupati Andathi)
திருப்பதி 108 அந்தாதி (108 Tirupati Andathi):
திவ்ய கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பி.பி 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பராசர பட்டரின் சீடர் எனத். 'அழகிய மணவாள தாசர்' எனவும். இவர் அஷ்டப்ரபந்தம் என்ற பிரபந்தத் இயற்றியுள்ளார்، அவை திருவரங்கக்கலம்பகம்، திருவரங்கக்கலம்பகம் திருவரங்க، மாலை அந்தாதி، ஸ்ரீரங்க நாயகர் ஊசல்، திருவேங்கட மாலை، திருவேங்கடத்து அந்தாதி، அழகர் அந்தாதி، 108 திருப்பதி அந்தாதி. இந்நூலில் ، 108 திருப்பதி எம்பெருமான்களையும் பற்றி ஒருவருக்கு ஒரு பாடல் வீதம் 108 பாடல்கள் அந்தாதி முறையில்.
"ஏற்ற மணவாளர் இசைத்தார் அந்தாதி வெண்பா" எனத் தொடங்கும் முதல் பாடலின் அர்த்தம் ، 108 திருப்பதிகளையும் சேவிப்பவர்கள் ، மீண்டும் தாயின் கருவில் சேராதபடி அழகிய மணவாள தாசர் என்பவர் பிறப்பும் இறப்பும் இல்லாத பழமையான திருமாலைத் பாடி.
சோழம் ، ஈரொன்பதாம் பாண்டி؛
பதின்மூன்றாம் மலைநாடு- ஓர் இரண்டாம் சீர் நடுநாடு؛
ஈரெட்டு தொண்டை-ஆறிரண்டு
திருநாடு ஒன்றாக்.
நாட்டுத் 40- 40؛ பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் -18 ، மலை நாட்டுத் கேரள (கேரள) -13 ، நடு நாட்டுத் திருப்பதிகள் -2 ، தொண்டை நாட்டுத் 22 -22 ، வட நாட்டுத் 12 -12 பரமபதமான திருநாடு -1 - என்ற 108 நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியின் வரிசையில் இனி.
توسعه دهنده:
راه حل های چندرسانه ای برهانی
چنای - 600 014.
ایمیل: [email protected]
Last updated on 17/10/2019
108 திருப்பதி அந்தாதி (108 Tirupati Andathi)
بارگذاری شده توسط
Fernando Hernandez
نیاز به اندروید
Android 4.4+
دسته بندی
گزارش
108 திருப்பதி அந்தாதி (108 Tir
1.4 by Bharani Multimedia Solutions
17/10/2019