RR - برنامه اهدای خون AIADMK (پل قلب)
RR - Blood Donation برنامه پل خون
அ.இ.அ.தி.மு.க 47 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதின் நினைவாக உலக அளவில் ரத்தம் தேவைபடுவோரையும்-ரத்ததானம் கொடுப்போரையும் இணைக்கும் வகையில் ரத்தத்தின் ரத்தமே என்கிற ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி இருதரப்பினரையும் இணைக்கும் இந்த இலவச ஆப்பில் தங்கள் பெயரை பதிந்து தேவைப்படும் ரத்தகுரூப் மற்றும் அளவினை தெரிவிக்க வேண்டும். இதனையடுத்து அவருக்கு சுமார் பத்து கி.மீ தூரத்திற்குள் இருக்கும் குருதிக்கொடையாளிகளின் தொலைப்பேசி எண்ணுடனான கூடிய விபரம் தெரிவிக்கப்படும்.
பின்னர் இருதரப்பினரும் பேசி சூழலுக்கு ஏற்றாற்போல் ரத்ததானத்தை பெறமுடியும்.
இது முற்றிலும் சேவை அடிப்படையிலான இலவச செயலியாகும். AIADMK