Use APKPure App
Get வைத்தியப் பெருங்குறள் old version APK for Android
Livre de médecine simple. Comprend de nombreux traitements.
இந்நூல் ககோள சித்தாந்தக் கணித சாஸ்திரக்ஞர் சதாவதானம் செழுமணவை - சித்திரக்கவி தேவேந்திராநாத பண்டிதர் அவர்களால் 1938 இயற்றப்பட்டது. இதில் 900க்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன.
நாடிகளில் ஆரம்பித்து, சரக்கு சுத்தி, பல்வேறு நோய்களுக்கு பலவித சிகிச்சைகள், நஞ்சுகளுக்கு மாற்று சிகிச்சை, தைலம், கியாழம் ஆகியவை காச்சும் முறை, மாதர், பாலர் சிகிச்சை, தோஷம், சூரணம், கலிக்கம், புகை, தைலம், நசியம், கியாழம், குளிகை, விரோசனம், பஸ்மம், சுன்னம், செந்தூரம், பரிகாரங்கள்,, சாந்தி, கடிவிஷம், மெழுகு, சர்பத் ஆகியவைகளை விவரமாய் எழுதியுள்ளார். கடைச் சரக்குகள் அதிகமாக உள்ளதால், அனைவரும் எளிதில் உபயோகிக்க முடியும்.
சில அரிய விஷயங்களும் உள்ளன - கரையான் வருவதைத் தவிர்த்தல், மருந்துகளுக்கு பலவித அனுபானங்கள், மற்றும் பல்வேறு விஷயங்களும் உள்ளன. நிதானமாக படித்து புரிந்து உபயோகித்தால் நனமை பெறலாம்.
Last updated on Jul 29, 2019
சிறு பிழை நீக்கம்
Telechargé par
Junior Andrade Salvatori
Nécessite Android
Android 4.1+
Catégories
Signaler
வைத்தியப் பெருங்குறள்
1.0 by K R JAWAHARLAL
Jul 29, 2019