Use APKPure App
Get ராதை ஒரு ராட்சஷி old version APK for Android
அருண்சரண் காதல் கவிதைகள்
யாரும் கற்றுக் கொடுக்காத வித்தை !
இந்த காதல்!
இங்கு வரிகளாய் வாழுமவள்! கேளி செய்கிறாள் !
பாருங்கள் கவிதையாய்!
பரந்த உலகை நவரசப்படுத்தி!
பரவசப்பட்டுக் கொண்டிருக்கும் காதலர்களே!
ஒரு சித்திரக் கூத்து வரைந்திருக்கிறேன்!
தமிழ் மெட்டிசைத்து !
வாடாத தாமரைகளை கையெழுத்தாய் நிறைத்து வைத்திருக்கிறேன்!
அமர்ந்து கவனியுங்கள் !
இதமார
பவணியுங்கள் !
அந்த காதல் சந்திப்பை அடியேனும் ரசிக்கிறேன்!
உங்களில் ஒருவனாக!
படைப்பு !
என்னை கொண்டு வரைந்த பாக்களை !
உரசுங்கள் உதடுகளால் அல்ல உள்ளங்களால்...
This app is a collection of quality love poems written by Arun Saran.
What is more:
- Mark your favorite poems
- Set your favorite theme
- Share using Facebook,Whats App, G mail, Google+, Twitter, SMS etc...
- And many more
Last updated on Nov 27, 2017
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Perlu Android versi
4.1
Kategori
Laporkan
ராதை ஒரு ராட்சஷி
1.0 by Karthikeyan Nila
Nov 27, 2017