We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Icona Unave marunthu tamil

1.1.11 by urs host


Jul 21, 2022

Informazioni su Unave marunthu tamil

குட் ஹெல்த் ஆண்ட்ராய்டு ஆப் இப்போது கிறைக்கிு கிறைக்கி்கிற

பழம் தரும் நலம்

பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. பழத்தில் உள்ள பொட்டாசியம் உங்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். பொட்டாசியம் சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கும். . ஃபோலேட் (ஃபோலிக் அமிலம்) உடல் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. பழங்களின் பலன்களை " பழம் தரும் நலம் " என்ற தலைப்பில் தகவல்களை பார்க்கலாம் .

The nutrients in the fruit are essential for the health of your body. for EXAMPLE Potassium in the fruit can reduce your risk of heart disease and stroke. Potassium also reduces the risk of developing kidney stones. . Folate (folic acid) helps the body produce red blood cells. under the heading "பழம் தரும் நலம் - Fruit is good."

காய்கள் பல நோய்கள் தீர

பெரும்பாலான காய்கறிகளில் இயற்கையாகவே கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன.

பொட்டாசியம், நார் சத்து , ஃபோலேட் (ஃபோலிக் அமிலம்), வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியவை காய்கறிகளாகும்.பொட்டாசியம் நிறைந்த காய்கள் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும். காய்ளை பற்றி "காய்கள் பல நோய்கள் தீர" என்ற தலைப்பில் பார்க்கலாம்

Most vegetables are naturally low in fat and calories. Vegetables are rich in many nutrients, including potassium, fiber, folate, vitamin A and vitamin C. About article can be found under the heading "காய்கள் பல நோய்கள் தீர "

எது உணவு பழக்கம் ?

உணவுப் பழக்கம் என்பது எப்படி மக்கள் சாப்பிடுகிறார்கள், எந்த உணவை உண்ணுகிறார்கள், யாருடன் சாப்பிடுகிறார்கள், அத்துடன் மக்களுக்கு எந்த உணவு கிடைக்கிறது , சேமிப்பது, பயன்படுத்துவது மற்றும் நிராகரிப்பது போன்றவற்றைக் குறிக்கிறது. தனிப்பட்ட, சமூக, கலாச்சார, மத, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் காரணிகள் அனைத்தும் மக்களின் உணவுப் பழக்கத்தை தீர்மானிக்கிறது .

Eating habits refer to how people eat, what they eat, with whom, and with what food they receive, store, use and discard. Personal, social, cultural, religious, economic, environmental and political factors all determine people's eating habits. About article can be found under the heading "எது உணவு பழக்கம்"

தானியம் சிறியது காரியம் பெரியது

தானியங்களில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன, அவை உங்களுக்கு போதுமான ஆற்றலை அளிக்கின்றன மற்றும் புற்றுநோய், மலச்சிக்கல், பெருங்குடல் கோளாறுகள் மற்றும் உயர் இரத்த சர்க்கரை அளவைத் தடுக்க உதவுகின்றன. தானியங்களில் ஏராளமான புரதங்கள், கொழுப்புகள், லிப்பிடுகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் என்சைம்களால் இருக்கின்றன அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வளப்படுத்துகின்றன. தானியங்களை பற்றி "தானியம் சிறியது காரியம் பெரியது" என்ற தலைப்பின் கீழ் பார்க்கலாம் .

Cereals are rich in carbohydrates, which give you enough energy and help prevent cancer, constipation, colon disorders and high blood sugar levels. Cereals are rich in proteins, fats, lipids, minerals, vitamins, and enzymes that enhance your overall health. About article can be found under the heading "Cereal is small."

தீங்கனி கிழங்கு -

கிழங்கின் நன்மைகள்

பழச்சாறும் வண்ண நீரும் - பழச்சாறின் நன்மைகளும் குளிர்பானங்கள் தீமைகளும்

துரித உணவா துயர உணவா ? -

துரித தீமைகள்

கீரையின் அக்கறை -

கீரையின் நன்மைகள்

எண்ணம் போல் தான் வாழ்கை -

மனம் சம்பந்தப்பட்ட கட்டுரைகள்

நோய் நாடி குணம் நாடி -

நோய்கள் பற்றி

தெரிந்தே ஒரு தவறு

ஒரு நொடி தகவல்கள் - memes

ஓடி விளையாடு - விளையாட்டை பற்றி

உணவே மருந்து தமிழ் - இணையதளம் உருவாக்கப்பட்டதன் காரணம் வேளாண் விஞ்ஞாணி நம்மாழ்வார் அவர்களின் கனவு தான் அவர் விதைத்த விதையில் முளைத்த நானும் ஒரு செடி தான் நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும் மேலும் இயற்க்கை வேளாண்மை பற்றிய குறிப்புகளும் வேளாண்மைக்கு எதிராக நடக்கும் அரசியல்களும் இங்கே தெரிவிக்கப்படும் . விதைத்தவன் உறங்கலாம் விதை ஒருபோதும் உறங்காது என்கிற நம்மாழ்வார் வார்த்தையை கருத்தில் கொண்டு நல்ல விஷயங்களை விதைத்து கொண்டே இருப்போம் விதை வளர்ந்தால் மரம் இல்லையேல் மண்ணுக்கு உரம் .

நன்றி

உணவே மருந்து - தமிழ்

பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள்

Novità nell'ultima versione 1.1.11

Last updated on Jul 21, 2022

- We regularly update the app content.
- Installs quickly. It's less than 10 MB to download!
- Usability improvements and minor bug fixes.
- Optimized performance and interaction.
- Accessibility enhancements

Traduzione in caricamento...

Informazioni APP aggiuntive

Ultima versione

Richiedi aggiornamento Unave marunthu tamil 1.1.11

Caricata da

Raimoana Lv

È necessario Android

Android 4.1+

Mostra Altro

Unave marunthu tamil Screenshot

Lingua
Iscriviti ad APKPure
Sii il primo ad accedere alla versione anticipata, alle notizie e alle guide dei migliori giochi e app Android.
No grazie
Iscrizione
Abbonato con successo!
Ora sei iscritto ad APKPure.
Iscriviti ad APKPure
Sii il primo ad accedere alla versione anticipata, alle notizie e alle guide dei migliori giochi e app Android.
No grazie
Iscrizione
Successo!
Ora sei iscritto alla nostra newsletter.