APKPure Appを使用する
சமணமும் தமிழும் (Samanamum Taの旧いバージョンをダウンロードすることが可能
சமணமும்தமிழும்(Samanamum Tamizhum) - மயிலைசீனி。 ேஙகககசசசஎ
சமணமும்தமிழும்(Samanamum Tamizhum)
எழுதியவர்:மயிலைசீனி。 வேங்கடசாமி
சமணமும்தமிழும்என்னும்இந்நூலைஎழுதத்தொடங்கிப்பதினான்குஆண்டுகள்ஆயின。 இதனைஎழுதஇத்தனைஆண்டுபிடித்ததாஎன்றுகருதாதீர்கள்。 எழுதுவதற்குமூன்றுநான்குஆண்டுகள்தான்கொண்டன。 ஆனால்、「ஊழ்」இதனைஇதுகாறும்வெளிவராமல்செய்துவிட்டது! 940தமிழும்என்னும்நூலைஎழுதிவெளியிட்ட1940ஆம்ஆண்டிலேயேசமணமும்தமிழும்என்னும்என்னும்இந்நூலைஎழுதத்தொடங்கினேன்。 சிலநண்பர்கள்「பௌத்தமும்தமிழும்எழுதினீர்களே;இஃதென்ன、சமணமும்தமிழும்?」 என்றுகேட்டார்கள்。 படித்தவர்களுக்கேபௌத்தசமயத்துக்கும்சமணசமயத்துக்கும்வேற்றுமைதெரியாதிருப்பதைக்கண்டுவியப்படைந்தேன்。 இன்னும்சிலநண்பர்கள்、 "காஞ்சிபுரத்தில்திருப்பருத்திக்குன்றத்தில்புத்தர்கோயில் கோயில்இருக்கிறதே、நீங்கள்பார்த்திருக்கிறீர்களா?" என்றுகேட்டார்கள்。 இப்படிக்கேட்டவர்களும்படித்துப்பட்டம்பெற்றவர்கள்தாம்。 திருப்பருத்திக்குன்றத்தில்இருப்பதுபுத்தர்கோயில்அன்றுஅன்று; ஜைனக்கோயில்என்றுவிளக்கியபோதுதான்அவர்களுக்குச்சமணசமயத்துக்கும்பௌத்தசமயத்துக்கும்உள்ளவேறுபாடுவேறுபாடுதெரிந்தது。 படித்தவர்களுக்கேஇந்தவேறுபாடுதெரியவில்லையென்றால்、பாமரமக்களைப்பற்றிக்கூறவேண்டியதில்லையே。 முற்காலத்தில்、ஏறக்குறையஐந்நூறுஆண்டுகளுக்குமுன்னே、தமிழ்நாட்டிலேதலைசிறந்திருந்தசமணசமயம்இப்போதுமறக்கப்பட்டுவிட்டது。 சமணசமயவரலாறும்、சரித்திரமும்மறக்கப்பட்டும்மறைக்கப்பட்டும்போயின。 அதுமட்டுமன்று、சமணசமயத்தின்மேல்வெறுப்புஉணர்ச்சியும்உண்டாக்கப்பட்டது。 இவற்றை-யெல்லாம்கண்டபோதுதமிழ்நாட்டின்வரலாற்றுப்பகுதியாகியஇதனைஎழுதிமுடிக்கஎழுதிமுடிக்கவேண்டும்என்னும்ஊக்கம்உண்டாயிற்று。 இன்னொருகாரணமும்உண்டு。 என்னவென்றால்、தமிழ்நூல்களைப்போதும் போதும்தமிழ்இலக்கியவரலாற்றைஆராயும்போதும்சமணசமயத்தவர்、தமிழ்மொழிக்குச்செய்திருக்கும்சிறந்ததொண்டுகளைக்கண்டேன்。 சமணசமயத்தவர்செய்துள்ளதொண்டுபோலஅவ்வளவுஅதிகமானதொண்டுகளைவேறுசமயத்தவர்தமிழ்தமிழ்மொழிக்குச்செய்யவில்லைஎன்பதையும்அறிந்தேன்。 ஆகவே、பண்டைத்தமிழரின்சமயவாழ்க்கையில்பெரும்、பங்குகொண்டிருந்து மொழியைவளப்படுத்தியசமணசமயவரலாற்றைஎழுதவேண்டுமென்னும்அவாவினால்உந்தப்பட்டுஇந்நூலைஎழுதினேன்。
ஆசிரியர்குறிப்புகள்:
மயிலைசீனி。 வேங்கடசாமி(1900年1月16日-1980年8月8日)ஒருதமிழறிஞரும்、எழுத்தாளருமாவார்。 தமிழகவரலாறுபற்றிபலஅரியஆய்வுநூல்களைஎழுதியவர்எழுதியவர்。 900சென்னையின்மயிலாப்பூர்பகுதியில்1900இல்பிறந்தார்。 அவரதுதந்தைஒருசித்தமருத்துவர்。 வேங்கடசாமியின்மூத்தஅண்ணன்தந்தையைப்போலசித்தமருத்தவரானார்。 இரண்டாவதுஅண்ணன்சீனி。 கோவிந்தராஜன்ஒருதமிழறிஞர்。 திருக்குறள்காமத்துப்பால்நாட்கள்、திருமயிலைநான்மணிமாலைஆகியபடைப்புகளைபடைப்புகளைஎழுதியவர்。 வேங்கடசாமிகோவிந்தராஜனிடம்தமிழ்பயின்றார்。 பின்மகாவித்வான்சண்முகம்பிள்ளை、பண்டிதசற்குணர்ஆகியோரிடம்தமிழ்படித்தார்படித்தார்。 குடும்பப்பொருளாதாரச்சூழல்காரணமாகஆசிரியர்பயிற்சிபெற்றுசாந்தோம்மாநகராட்சிப்மாநகராட்சிப்பள்ளியில்ஆசிரியராகப்பணிக்குச்சேர்ந்தார்。 தனதுவிடுமுறைநாட்களில்தமிழகமெங்குமுள்ளவரலாற்றுச்சிறப்புமிக்கஇடங்களுக்கும்、வழிபாட்டுத்தலங்களுக்கும்சென்றுஆய்வுசெய்தார்。 தொல்லியல்、கல்வெட்டியல்、நாணயவியல்ஆகியதுறைகளில்அரியகளப்பணியாற்றினார்。 தென்னிந்தியஎழுத்துமுறைகள்யாவற்றையும்கற்றுத்தேர்ந்தார்。 பிராமி、கிரந்தம்、தமிழ்எனஅனைத்துஎழுத்துமுறைகல்வெட்டுகளைப்படித்துஆராயும்திறன்பெற்றார்。 கன்னடம்、மலையாளம்போன்ற மொழிகளையும்கற்றறிந்திருந்தார்。 இந்துசமயவரலாற்றாளர்கள்அதிகம்கவனம்செலுத்தாதசமண、புத்தசமயகோயில்களையும் தொல்லியல்களங்களையும்ஆய்வுசெய்தார்。
உள்ளடக்கம்:
முன்னுரை
1.சமணசமயம்தோன்றியவரலாறு
2.சமணசமயதத்துவம்
3.சமணமுனிவர்ஒழுக்கம்
4.ஆருகதரின்இல்லறஒழுக்கம்
5.சமணசமயம்தமிழ்நாடுவந்தவரலாறு
6.சமணசமயம்சிறப்படைந்தவரலாறு
7. சமயப்போர்
8.சமணசமயம்குன்றியவரலாறு
9.இந்துமதத்தில்சமணக்கொள்கைகள்
10.சமணத்திருப்பதிகள்
11. தற்போதுள்ளசமணஊர்களும்சமணரும்
12.ஆறுவகையானஉயிர்கள்
13.வடக்கிருத்தல்
14.சமணசமயத்தில்மகளிர்நிலை
15.சிலபுராணக்கதைகள்
16.ஆருகதசமயத்துப்பெண்பால்துறவிகள்
17.ஆருகதமதத்தை 'இந்து'மதத்தில்சேர்க்கமுயன்றது
18.சமணசமயப்புகழ்ப்பாக்கள்
開発者:
Bharaniマルチメディアソリューション
チェンナイ– 600 014。
メール:bharanimultimedia@gmail.com
投稿者
Alanny Mathias
Android 要件
Android 4.1+
カテゴリー
APKPure Appを使用する
சமணமும் தமிழும் (Samanamum Taの旧いバージョンをダウンロードすることが可能
APKPure Appを使用する
சமணமும் தமிழும் (Samanamum Taの旧いバージョンをダウンロードすることが可能