APKPure Appを使用する
தேரையர் காப்பியம்の旧いバージョンをダウンロードすることが可能
シッダ医学によって書かれたTeraiyar帳
இந்நூல் பதினெண் சித்தர்களில் ஒன்றாவனரான தேரையரால் எழுதப்பட்டது. இதில் கீழ்கண்டவை உள்ளன.
1. கற்பம்
2. உணவு
3 உணவு வகைகள்
4. மருந்துகள்
5. நிகண்டு
இதில் உள்ளவைகளைப் பின்பற்றி அனைவரும் ஆரோக்கிய வாழ்வு வாழலாம். மருந்துகளைப் பற்றி அதிகம் இல்லையெனினும், கற்பங்களும், உணவு வகைகளைப் பறிறியம் நிறைய உள்ளன.
இதிலுள்ள நிகண்டு, தேரையரின் மற்ற நூல்களுக்கு திறவுகோலாம். ஆகையால், இந்நூல், பாமர மக்களுக்கு மட்டுமின்றி, கைதேர்ந்த மருத்துவர்களுக்கும் இது மிகவும் அவசியமாகும்.
அனைவரும் நலமுடன் வாழ ஆண்டவன் அருள் பாலுக்கட்டும்.
Last updated on 2022年07月12日
Upgrade
投稿者
Terrance Clemons
Android 要件
Android 5.0+
カテゴリー
報告
தேரையர் காப்பியம்
1.0 by K R JAWAHARLAL
2022年07月12日