APKPure Appを使用する
Siddhar Sivavakkiyar Padalgalの旧いバージョンをダウンロードすることが可能
Sidhar Sivavakkiyar Padalgal(意味を持ちます)
Siddhar Sivavaakkiyar Padalgal :
சிவவாக்கியம் என்னும் இந்நூல் சித்தர் சிவவாக்கியர் என்பவரால் பாடப்பெற்றது.
* இந்நூல் 554 பாடல்களை கொண்டது எனினும் என்னால் 518 பாடல்களுக்கு மட்டுமே விளக்கம் அளிக்க முடிந்தது எனவே மன்னித்தருளுங்கள்.
* சிவவாக்கியம் உலகின் தத்துவங்களை எடுத்து கூறும் நூலாக மட்டுமில்லாமல் நல் வழி சேர உதவும் நூலாகவும் இருப்பது இதன் சிறப்பு.
* இந்நூல் சைவ சமயத்தை போற்றும் நூல் ஆகும்.
* மேலும் சிவனை அடைய வழி கூறும் நூலாகவும் இது விளங்குகிறது.
* இந்த App - ன் மூலம் என்னால் இயன்ற வரை சிவவாக்கியரை பற்றி சேகரித்து வெளியிட்டு உள்ளேன்.
தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்.
நன்றி - நமசிவாய
TAG: Siddhar padalgal,Sivavakkiyam,Sidar,Siddhar,Padalgal,Siddhar Songs
Last updated on 2016年10月04日
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!