Use APKPure App
Get சோழர் வரலாறு (Cholar Varalaru) old version APK for Android
சோழர் வரலாறு (Cholar Varalaru) - ஆராய்ச்கி கட்டுரைகள்
வர் வரலாறு (Cholar Varalaru) :
தமிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக ஆளப்பட்டு வந்துு. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறியவும் பெரியவும் ஆன கற்கோயில்கள் கட்டப்பட்ட்டன. அழகு வாய்ந்த சிற்பங்கள் அநேகம் கல்லில் செதுக்கப்பட்டன; வெண்கலத்திலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவியங்கள் பல வரையப் பட்டன. கைத்தொழில்களும் வியாபாரமும் செழித்து வளர்ந்தன. ஜயங்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய பெரும் புலவர்கள் பலர் இனிய நூல்களை இயற்றித் தமிி்்்ர்்ர்்்ர்்ர்்ர்்ி்்்ி்்்ி்்்ி்்ி்்ி்்்ி்்ி்்ி்்ி்்ி்்ி்்ி்்ி்்ி்்ி்்ி்்ிி்்ி்்ி்்ர்்ர் இம்மாதிரியான பல காரணங்கள் பற்றிச்சோழ
: ்ளடக்கம் :
1. வர் வரலாற்றுக்குரிய மூலங்கள்
2. சங்க காலம்
3. கரிகாற் பெருவளத்தான் காலம்
4. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்
5. கி. மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன்
6. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழன்
7. கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன்.
8. நலஙன் நலங்கிள்ளி
9. கிள்ளி வளவன்
10. கோப்பெருஞ் சோழன்
11. பிற சோழ அரசர்
12. நெடுமுடிக் கிள்ளி
13. சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்
14. சோழரது இருண்ட காலம்
15. எழர் எழுச்சி
16. முதற் பராந்தக சோழன்
17. பராந்தகன் மரபினர்
18. முதலாம் இராசராசன்
19. இராசேந்திர சோழன்
20. இராசேந்திரன் மக்கள்
21. முதற் குலோத்துங்கன்
22. விக்கிரம சோழன்
23. இரண்டாம் குலோத்துங்கன்
24. இரண்டாம் இராசராசன்
25. இரண்டாம் இராசாதிராசன்
26. மூன்றாம் குலோத்துங்கன்
27. மூன்றாம் இராசராசன்
28. மூன்றாம் இராசேந்திரன்
개발자:
Bharani 멀티미디어 솔루션
첸나이 – 600 014.
이메일 : bharanimultimedia@gmail.com
Use APKPure App
Get சோழர் வரலாறு (Cholar Varalaru) old version APK for Android
Use APKPure App
Get சோழர் வரலாறு (Cholar Varalaru) old version APK for Android