Use APKPure App
Get Sidhdhargal History old version APK for Android
எளிய தமிழில் ஒரு அற்புத படைப்பு - சித்தர்களின் வாழ்க்கை வரலாறு
சித்தர்கள்! இவர்கள் கற்கால விஞ்ஞானிகள். இன்று வரையில் அனைவருக்கும் புரியாத புதிராக விளங்கும் உத்தமர்கள். எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்த மகாத்மாக்கள். இறைவனுக்கு அடுத்த படியில் இருப்பவர்கள். இறைவனாக வணங்கப் படுபவர்கள். எல்லா உயிர்களையும் ஒன்றாக பாவிக்கும் நல் மனம் படைத்தவர்கள். இவர்கள் எண்ணிக்கை மொத்தம் பதினெட்டு என்று அறியப்படுகிறது.
இவர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் ஆராய்ந்து, அவர்களது வாழ்க்கை குறிப்புகளை தொகுத்து வரலாறாய் டிஜிட்டல் முறையில் வழங்கியுள்ளோம். இந்த இலவசப் பயன்பாட்டை அனைவரும் உங்கள் கைப்பேசியில் படித்து மகிழும் படியாகக் கேட்டுக் கொள்கிறோம். மனப் பித்தத்தை போக்கும் சித்தர்களின் அருள் அனைவருக்கும் இதன் மூலம் கிட்டட்டும்.
Siddhar (타밀어 : 산스크리트어 SIDDHA에서 Cittar, 단수 시타는) 해방을 달성 공언하고 sādhanā (영적 관행)의 정통 유형을 연습 인도, 타밀 나두에서 주로 Shaiva,의 성도입니다. SIDDHA 특정 요가 분야와 tapasya의 지속적인 연습에 의해 Siddhi 락라는 요가의 힘을 얻습니다. siddhars는 서양 문화의 신비에 비교 될 수있다.
역사적으로, Siddhar는 (은) 고대 타밀 교육과 철학을 지배 숙련자를 방황하는 어린 나이를했던 사람들을 의미한다. 그들은 모든 분야의 지식이 있었다
여기 타밀어 Sidhdhargal 역사에 대한 우리의 첫 번째 응용 프로그램입니다. 이 앱을 통해, Sidhdhargal에 대한 자세한 정보를 얻을 수 있습니다. 우리는이 응용 프로그램에 더 많은 기능을 추가하고 있습니다.
앱 소개,
타밀 텍스트 렌더링 엔진
이 모든 이야기는 독서 경험 행복을 만드는 명확한 타밀어 텍스트와 함께 책 스타일로 렌더링됩니다.
독서 환경 설정
당신은 당신의 자신의 환경에 맞게 글꼴 크기 및 배경을 변경할 수 있습니다. 다음은 가능한 읽기 모드 세트입니다.
일 라이트
야간 모드
세피아
현대
기타 특징
추가하고 다시 읽기 페이지를 방문 북마크를 관리하고, 또한 당신은 마지막으로 읽은 페이지마다 열 수 있습니다. 페이지가 전체 화면 모드에 나타납니다, 당신은 왼쪽 및 오른쪽으로 스 와이프하여 설정할 수 있습니다.
우리를 평가하고 여러분의 소중한 의견을 남겨 마십시오. 우리는 당신의 제안과 의견에서 응용 프로그램을 개선하기 위해 기꺼이 것입니다.
Last updated on Jul 27, 2023
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
업로드한 사람
Vivek Jadhao
필요한 Android 버전
Android 5.0+
카테고리
신고
Sidhdhargal History
in Tamil58 by Sudhakar_Kanakaraj
Jul 27, 2023