அல்லாஹ்வின் திருநாமங்கள் தமிழ் மொழியில் ....
அல்லாஹ்விற்கு (தொண்ணூற்று ஒன்பது) நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான் 'என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6410)
باب: لله مائة اسم غير واحد
حدثنا علي بن عبد الله, حدثنا سفيان, قال: حفظناه من أبي الزناد, عن الأعرج, عن أبي هريرة, رواية, قال
«لله تسعة وتسعون اسما, مائة إلا واحدا, لا يحفظها أحد إلا دخل الجنة, وهو وتر يحب الوتر»