அனைத்து இணையதள சேவைகளையும் உள்ளடக்கிய ஒரு செயலிபட்டா சிட்டா அடங்கல் வில்லங்கம்.
தமிழ்நாடு மின் ஆளுமை திடடத்தின் கீழ் செயல்படும் அனைத்து இணையதள சேவைகளையும் உள்ளடக்கிய ஒரு செயலி ஆகும்.
இதில்
ஆதார் கார்டு
வாக்காளர் அட்டை
குடும்ப அட்டை
பான் கார்டு சேவை
பட்டா சிட்டா
வில்லங்க சான்றிதழ்
மின் கட்டணம் இணைய வழி செலுத்த
காவல் துறை சேவை
இ.நீதி மன்ற சேவை
போன்றவற்றை மிக எளிய வடிவில் திருத்தம் மற்றும் புதிதாக விண்ணப்பித்தல் ஆகிய
செயல்களை இலவசமாக செய்யலாம்.