Use APKPure App
Get மூலிகை உணவு மருத்துவம் old version APK for Android
Therapeutische dieet drug, drugs en voedsel. Volg de instructies op het geneesmiddel REUTERS
இம்மென்பொருளில் கீழ்கண்ட நூல்கள் உள்ளன.
1) மூலிகை உணவு மருத்துவம் - ஆசிரியர் சித்தமருத்துவ கலாநிதி சே.சிவசண்முகராஜா
2) நோய் தீர்க்கும் மூலிகைகள் - ஆசிரியர்கள் வீ.த.துரைசிங்கம் B.A.(Hons), டாக்டர் வீ.த. இளங்கோவன்.
3) அனுபவ வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும், திருக்குறள் மணிகள் - விநாயகர் அரிசி ஆலை தருமநிதி
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல, நூல்கள் சிறியவைகளானலும், அதில் நல்ல பெரும் பயனுள்ள குறிப்புகள் உள்ளன.
இந்நூல்களில் கூறியபடி உண்டு வாழ்தோமானால், நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
அனைவரும் நலமாக நீடுழி வாழ எமது அன்பு கலந்த ஆசிகள்.
இதை உபயோகிப்போர், கவனமாக உபயோகித்து, உடல், மன நலம் பேணி பல்லாண்டு நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிவாராக.
Last updated on Aug 27, 2022
புது கைபேசிகளுக்காக சீரமைக்கப்பட்டது
Geüpload door
Arya Kamandanu
Android vereist
Android 5.0+
Categorie
Melden
மூலிகை உணவு மருத்துவம்
1.0 by K R JAWAHARLAL
Aug 27, 2022