Use APKPure App
Get Ungal Vazhkkai Vazhikatti old version APK for Android
உங்கள் வாழ்க்கை வழிகாட்டி - Tamilskie czasopisma horoskopowe i astrologiczne
உங்கள் வாழ்க்கை வழிகாட்டி / Ungal Vazhkkai Vazhikatti - Tamilski magazyn astrologii i horoskopów
• தினசரி ராசி பலன்கள். Codzienne horoskopy
• இன்றைய மற்றும் நாளைய சிறப்புகள்.
• ஜோதிடம் - மாத இதழ். / Miesięczne czasopisma horoskopowe
• குரு பெயர்ச்சி பலன்கள் / Guru Peyarchi
• சனி பெரிச்சி பலன்கள் / Sani Peyarchi
• ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / Rahu Ketu Peyarchi
எங்களை பற்றி:
• உங்கள் வாழ்க்கை வழிகாட்டி 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது.
• நம்மை செம்மை படுத்தும் ஆன்மிக கருத்துக்களும், வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட கருத்துக்களையும் தாங்கி வருகிறது.
• கோவில்கள், புண்ணியத்தலங்களின் சிறப்புகள் இடம் பெறும்.
• வார ராசி பலன்கள். இதில் இடம்பெறும் பரிகாரங்கள் எல்லோராலும் செய்யக்கூடிய அளவில் எளிதாக இருக்கும்.
• வாழ்க்கைக்கு தேவையான ஆன்மிக அறிவுரைகள்.
• சுபதினங்கள் முழு விவரங்களுடன்.
• ஒவ்வொரு நாளும் இடம்பெறும் நட்சத்திரம் & திதிகள் விவரம்.
• நாள்தோறும் வரும் நல்ல நேரமும், அப்போது செய்யத்தகுந்த காரியங்களும்.
• குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு & கேது பெயர்ச்சி காலங்களில் அவைப்பற்றிய பிரதான பலன்களை கொடுப்போம்.
• முக்கிய கிரங்களின் வக்கிர பலன்களை அள்ளி வருகிறோம்.
• ஆன்மிக துணுக்கள், ஜோதிட தகவல்கள்.
• முக்கிய பண்டிகைகள் பற்றி முழு விவரங்கள். அந்த நாளில் வழிபாட்டுக்குரிய நேரம்.
Jeśli masz jakieś uwagi / sugestie, użyj tego formularza Google: https://forms.gle/yG6JD6cBSqCi5iC69
Last updated on Aug 30, 2024
Important Update. If you don't update, app will not work properly.
Przesłane przez
Atthasit Udom
Wymaga Androida
Android 5.0+
Raport
Ungal Vazhkkai Vazhikatti
Ta1.6.4 by Satheesh Kumar CyB
Aug 30, 2024