We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.

Oписание அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga

அதிகமான் நெடுமான் அஞ்சி (Адигаман Недуман Анжи) எழுதியவர்: கி.வா. ஜகந்நாதன்

Ad நெடுமான் அஞ்சி (Адигаман Недуман Анжи):

எழுதியவர்: கி.வா. ஜகந்நாதன்

ஒளிர்கின்றன இலக்கியங்களில் வீரமும் காதலும் இணைந்து ஒளிர்கின்றன. இருக்கின்றன காலத்து நூல்களில் காதற் பாட்டுக்கள் ஐந்து பங்கும் வீரப்பாடல்கள் ஒரு பங்குமாக இருக்கின்றன. காதற் பாட்டுக்கள் எல்லாம் புனைந்துரைகள்; உடையன காட்சிகளை உடையன. கொண்டவை வீரப் பாடல்கள் பெரும்பாலும் வரலாற்று உண்மைகளைக் கருவாகக் கொண்டவை. சுவையானது பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. புத்தகம் பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம். புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு ஆகிய நூல்களும், தகடூர் யாத்திரைப் பாடல்களும், கொங்குமண்டல சதகப் பாடலும் இந்த வரலாற்றையறியத் துணையாக இருந்தன. வழங்கிவருகிறது அதிகமான் கோட்டையின் இரகசியத்தைச் சேரனுக்கு ஒரு வஞ்சகமகள் அறிவித்தாள் என்ற செய்தி வாழ்ந்த வாழ்ந்த தருமபுரிப் பக்கத்தில் கர்ணபரம்பரையாக வழங்கிவருகிறது. கொண்டேன் பயன்படுத்திக் கொண்டேன். இது முறையில் எழுதியதன்று இது. எழுதினேன் நெஞ்சில் அதிகமான் உருவமும் செயல்களும் ஓவியமாக நிற்கவேண்டும் என்ற கருத்தோடு உரையாடல்களையும் வருணனைகளையும் இணைத்து எழுதினேன். உண்டு தலைமையான நிகழ்ச்சிகளுக்-கெல்லாம் ஆதாரங்கள் உண்டு: அவற்றை அடிக் குறிப்பிலே தந்திருக்கிறேன்.

குறிப்பு குறிப்பு: கி.வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் [1]. உ தமிழறிஞர் உ. மாணாக்கராவார் சாமிநாதய்யரின் மாணாக்கராவார். 2 இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார் [2]. 1967 இல் இவரது. உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது [3]. கி கழகம் இவரது நினைவாக கி. வா. வருகிறது பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

உள்ளடக்கம்:

1. முன்னோர்கள்

2. அதிகமானும் ஒளவையாரும்

3. வீரமும் ஈகையும்

4. அமுதக் கனி

5. படர்ந்த புகழ்

6. ஒளவையார் தூது

7. கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்

8. இயலும் இசையும்

9. சேரமான் செய்த முடிவு

10. போரின் தொடக்கம்

11. முற்றுகை

12. அந்தப்புர நிகழ்ச்சி

13. வஞ்சமகள் செயல்

14. போர் மூளுதல்

15. முடிவு

Разработчик:

Bharani Multimedia Solutions

Ченнаи - 600 014

Электронная почта: [email protected]

Что нового в последней версии 1.1

Last updated on 02/10/2019

எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. சங்கநூற் பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம்.

Загрузка перевода...

Дополнительная информация о Приложения

Последняя версия

Запросить அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga обновление 1.1

Загрузил

Enes Birol

Требуемая версия Android

Android 4.4+

Available on

Скачать அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga с Google Play

Ещё

அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga Скриншоты

Язык
Подпишитесь на APKPure
Будьте первым, кто получит доступ к раннему выпуску, новостям и руководствам лучших игр и приложений для Android.
Нет, спасибо
Подписаться
Подписка оформлена!
Теперь вы подписаны на APKPure.
Подпишитесь на APKPure
Будьте первым, кто получит доступ к раннему выпуску, новостям и руководствам лучших игр и приложений для Android.
Нет, спасибо
Подписаться
Подписаны!
Теперь вы подписаны на нашу рассылку.