Use APKPure App
Get கரிகால் வளவன் (Karikal Valavan old version APK for Android
கரிகால் வளவன் வரலாறு (Karikal Valavan Tarihi)
கரிகால் வளவன் (Karikal Valavan):
சோழர்களுடைய சரித்திரம் நீண்டது; விரிந்தது; சுவை நிரம்பியது. சரித்திர காலத்துக்கு முன் இருந்த சோழர்களின் வரலாற்றைப் பழந்தமிழ் இலக்கியங்களின் துணை கொண்டு ஒருவாறு உருவாக்கலாம். அந்த பழஞ் சோழர்களுக்குள் இணையின்றி வாழ்ந்தவன் கரிகால் வளவன். அவனுடைய வரலாற்றைக் கதை போல விரித்து எழுதிய புத்தகம் இது.
ஆசிரியர் குறிப்பு: கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன சாகித்திய அகாதமி விருது விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
உள்ளடக்கம்:
1. வளவன் பிறந்தான்
2. கரிகாலன்
3. ஏற்றிய விளக்கு
4. வெண்ணிப் போர்
5. இமயத்தில் புலி
6. உறையூரின் தோற்றம்
7. கிழக் கோலம்
8. நாட்டுவளம் பாடிய நங்கை
9. பாட்டும் பரிசும்
10. இழந்து பெற்ற காதலன்
Geliştirici:
Bharani Multimedya Çözümleri
Chennai - 600 014.
E-posta: bharanimultimedia@gmail.com
Yükleyen
صلاح وليد المداح
Gereken Android sürümü
Android 4.4+
Use APKPure App
Get கரிகால் வளவன் (Karikal Valavan old version APK for Android
Use APKPure App
Get கரிகால் வளவன் (Karikal Valavan old version APK for Android