下載 APKPure App
可在安卓獲取Lakshmi Kuberar 108 Potri for 的歷史版本
Lakshmi Kuberar 108 Potri for Subiksham by Bhavadhaarini Anantaraman
ஸ்ரீலஷ்மிகுபேரபூஜை
தீபாவளிக்குஅடுத்தநாள்ஸ்ரீலஷ்மிகுபேரபூஜைசெய்வதுவழக்கம்。 இந்தப்பூஜைசெய்வதுமூலம்வணங்கும்பக்தர்களின்ஏழ்மைகுறைந்துவாழ்வில்செல்வச்செழிப்பும்மகிழ்ச்சியும்பெறுவர்。
இப்பாடலின்அர்த்தம்என்னவென்றால்
வடதிசைக்குஉரியவனே(வடதிசையில்வீற்றிருப்பவனே)போற்றி
ஓம்ஸ்ரீலஷ்மிகுபேரபோற்றி
பக்தர்களின்மனதை
என்றும் உம் பாதத்தையே வணங்குகிறோமய
எங்கள் வாழ்க்கையில்உள்ள
எங்களுக்குவேண்டிய
பற்றாதநிதியுடையவனேபோற்றி
வரதனுக்கே கடன் தந்தவனே போற்றி
பத்தர்களுக்குவரங்கள்பலதருபவனோபபோப
வண்ணமயமானவனேபோற்றி
சிவந்ததிருமேனியானே (உடல்) போற்றி
சிரித்ததிருமுகத்தவனேபோற்றி
சிவனாரின் பக்தனே உன்னைபோற்றி
எல்லோரிடமும்செல்வாக்குமிகுந்தவனே(அதிகமுள்ளவனே)போற்றி
ஸ்ரீலஷ்மியின்அருள்பெற்றாய்ப்ப்ப்போ
எங்களுக்குநல்லவாழ்க்கைதந்திடுயத
எங்களைஏற்றமுறசெய்திடுவாய்போற்றற
எழிலானஅழகுடையாய்ப்போற்றி
எந்நாளும்உன்னைப்பணியவந்தோம்போறற்
எல்லோரிடமும்சாந்தகுணமுடையவனேபோ
தாமரையில் இருப்பவனே போற்றி
மீனாசனம்அமர்ந்தாய்ப்போற்றி
எங்களுக்குமேன்மைபலதருபவனேபோற்ற
எங்கள்அழாகபுரிஅரசனேபோற்றி
உம்அடியார்குறைதீர்ப்பவனேபோற்றி
தேவையானநேரத்தில்
ஆண்டமெய்ஞானமருள்போற்ற்
அன்பாலேஎன்னைஆள்பவனேபோற்றி
நல்லசமயத்தில்
என்சங்கடங்களைத்தடுப்பவனேபோற்றி
சொர்ணகீரிடம்
முத்துக்குடைகீழ்அமர்ந்தவனேபோற்
குபேரபட்டிணத்தின்அதிபதியேபோற்றி
என்குறைகளைத்தீர்க்கவல்லானேபோற்
எனக்குக்கல்வியோடுநிதியருள்வாப்கல்வியோடு
நம் கரம் குவித்தோம் மெய் தொழுதோம்ப
கனகமயம்ஆனவனோபோற்றி
இரத்தினமங்களதெய்வமேபோற்றி
இரத்தினகல்அணிந்தவனேபோற்றி
அம்மாவாசையில்அருள்வாய்போற்றி
இவ்வுலகின்ஆஸ்திகளின்அதிபதியேபோபோ
ஒவ்வொரு மாதமும் பௌர்னமியில்
எனக்குப்
எங்கள்உழவனுவுக்குஉதவிடுவாய்போறு
என்ஊழ்வினையைஅழிப்பவனேபோற்றி
இந்தஉலகமக்கள்காப்பவனேபோற்றி
எங்களைச்செழிப்பாகவாழவைப்பாய்ப்போ
எம்மக்களின்மனம்கவர்ந்தாய்ப்போற
திறப்புடனேவாழவைப்பாய்போற்றி
சிந்தையிலே நிறைந்தவனே போற்றி
மலையனவேநிதியளிப்பாய்ப்போற்றி
தரை பரிவாய் தனவனே போற்றி
நாங்கள் தாழ் பணிந்தோம் தயை
விஷ்னவனின்மைந்தனேபோற்றி
யக்க்ஷகனரூபனேபோற்றி
செல்வாக்குஅளிப்பவனேபோற்றி
குள்ளமானவடியுடையாய்போற்றி
பத்ராவை மணந்தவனே போற்றி
இலங்கைஆண்டவனேபோற்றி
குன்றாதஅருளுடையாய்போற்றி
மாதுளையைக்கையில்வைத்தாய்போற்றி
சொர்ணகலசம்உடையவனேபோற்றி
பொன் மூட்டை தரித்தவனே போற்றி
எம்மதத்தவருக்கும்ஏற்றவனேபோற்றி
வியாழன்அன்றுவழிபடுவோம்போற்றி
பூரத்தில் பூஜிப்போம் போற்றி
பூப்போன்றமனமுடையாய்போற்றி
தனம் தான்யம் தருபவனே போற்றி
உன் கையில் கதை உடையவனே போற்றி
குதிரை மீது அமர்ந்தவனே போற்றி
குலம்செழிக்கவைப்பவனேபோற்றி
நவநிதியின்அதிபதியேபோற்றி
யஜுர்வேதம்போற்றியவாபோற்றி
கிளி மீது வலம் வருவாய் போற்றி
கீர்த்திகளைவழங்கிடுவாய்போற்றி
வைஷ்ரவனதெய்வனேபோற்றி
ஏகஅக்க்ஷபின்கலனேபோற்றி
விலகாதுஉடனிருப்பாய்போற்றி
வெற்றிக்குத்துணைபுரிவாய்போற்றி
கின்னரர்கள்அதிபதியேபோற்றி
ஷைத்ரரதமலர்அணிவார்போற்றி
உலகோரைஉயர்த்திடுவாய்போற்றி
மையூரஜன்பெயருடையாய்போற்றி
மனுஷமிரிதிபுகழும்உன்னைப்போற்றி
பச்சைவண்ணபிரியனேபோற்றி
புராணங்கள்புகழும்உன்னைப்போற்றி
எள்விதைகள்உனக்குஅளித்தோம்போற்ற
தர்மபாலன்பெயருடையாய்போற்றி
குபேரகோலம்போடுவோம்போற்றி
மகாலக்ஷ்மிஅருளுடையாய்போற்றி
இராவணனின் தமையனே போற்றி
கத்தவர்களேஆள்பவனேபோற்றி
நல்லகுபேரன்தந்தையேபோற்றி
மணிகிரிவனைபெற்றவனேபோற்றி
மூன்றுகால்கள்உடையவனேபோற்றி
கீரியைக்கையில்பிடித்தவனேபோற்றி
வாஸ்துசெய்யஉதவிடுவாய்போற்றி
குபேரமூலைக்குஅதிபதியேபோற்றி
அதிஷ்டத்தின்அதிபதியேபோற்றி
அதிஷ்டத்தைத்தந்திடுவாய்போற்றி
புஷ்பகவிமானம்கொண்டாய்போற்றி
தன்தேராஸ் நாயகனே போற்றி
பண்டாரிகோவில்அமர்ந்தாய்போற்றி
குஷயர்கள் நாயகனே போற்றி
வண்ணக்கோலபிரியனேபோற்றி
சித்திராபௌர்ணமிபிறந்தாய்போற்றி
ஜெயினர்கள்பணிபவரேபோற்றி
தொழில்ஓங்கசெய்பவரேபோற்றி
பௌத்திரர்கள்தொழுபவரேபோற்றி
அன்பர் மனம் அமர்ந்தவரே போற்றி
Last updated on 2023年01月19日
Lakshmi Kuberar 108 Potri for Subiksham
Lakshmi Kuberar 108 Potri for
Lakshmi Kuberar-lk by VT LABS
2023年01月19日