下載 APKPure App
可在安卓獲取Maha Mrityunjaya Mantram的歷史版本
உயிரைக்காத்துநீண்டஆயுளைத்தரும்மிருத்யுஞ்சயமந்திரத்தைதினமும்உச்சரிப்போம்
மிகவும்சக்திவாய்ந்தமகாமிருத்யுஞ்சயமந்திரத்தைநாங்கள்தினமும்உச்சரிக்கும்போதுநீஎங்களைமரணத்திலிருந்துவிடுவித்துப்பாதுகாத்துநீண்டஆயுளைத்தருகிறவனே。
எல்லாஉயிர்களுக்கும்பாதுகாப்புவழங்கிநீண்டஆயுளைத்தரும்இறைவனேஉன்மேனிஎப்பொழுதும்நறுமணம்கமழும்。 மூன்றுகண்களைஉடையவனே,நீதான்எங்கள்அனைவரையும்பேணிஎங்கள்தேவையைஅறிந்துஉகர்ந்தநேரத்தில்அதைத்தந்துஎங்களைவளர்ப்பவனே,நாங்கள்உன்னையேவணங்குகிறோம்。
எப்படிஒருமரத்தில்பழம்கனிந்துஏற்றக்காலத்தில்கிளையின்பிணைப்பிலிருந்துவிடுதலையாகிஉதிர்வதைப்போலஉற்றதருணத்தில்எங்களைமரணத்திலிருந்தும்,நிலையற்றதன்மையிலிருந்தும்எங்களுக்குவிடுதலைதருவாயாக。
நோயினால்பாதிக்கப்பட்டுஉடல்நலம்குன்றிபோதியபலன்இல்லாமல்எப்பொழுதும்வேதனையின்தவிப்பில்இருந்துகொண்டுஇருக்கும்பக்தர்கள்இந்தமந்திரத்தைச்சொல்லிவந்தால்எந்தநோயாகஇருந்தாலும்அதுகுணமாகும்என்றுகூறுவர்。
தினமும்இந்தமந்திரத்தைஉச்சரித்துவழிபாடுசெய்தால்மரணப்பயம்நீங்கும்மற்றும்ஆயுள்நாங்கள்நீடிக்கும்என்றும்நம்பப்படுகிறது。 இறைவன்மீதுஅதிகபக்திக்கொண்டுஎப்பொழுதும்அவன்நினைவில்இருப்பார்கள்என்றும்கருதுகின்றனர்。 தீயகாரியங்களைச்செய்யாமல்நல்லோர்கள்சொல்லும்வழியில்நடந்துஉனக்குப்பிரியமாகஇருப்போம்。
Last updated on 2021年08月11日
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Maha Mrityunjaya Mantram
Shivan-sv by VTLABS
2021年08月11日