Puthumai Pithan Stories II


5.0 by Sudhakar Kanakaraj
2015年11月24日 歷史版本

關於Puthumai Pithan Stories II

Android's best tamil reader app - Puthumai Pithan Stories II (புதுமைப் பித்தன்)

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.

இவரது சிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம். படித்துப் பாருங்கள் இந்தக் கதைகளில் ஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

The app is the collection of tamil short stories written by Puthumai Piththan, this is part 2 of what I published already. You can nearly 90+ mind blowing short stories from Puthumai Piththan with this app.

Of course, the app has options to change layout (Night, Day, Modern and Classic), change font size, bookmarks etc.

you can free download Puthumai Pithan Stories II book

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்

https://www.facebook.com/tamilandroid

最新版本5.0更新日誌

Last updated on 2015年11月26日
Layout Fixed - Improved Reading Experience
Compiled in Latest SDK - Performance Improvement
Minor Bugs Fixed

更多應用信息

最新版本

5.0

上傳者

Elwira Kulesza

系統要求

Android 2.3.2+

舉報

舉報不當內容

更多

下載 APKPure App

可在安卓獲取Puthumai Pithan Stories II的歷史版本

下載

下載 APKPure App

可在安卓獲取Puthumai Pithan Stories II的歷史版本

下載

Puthumai Pithan Stories II相關應用

Sudhakar Kanakaraj 開發者的更多應用

最新發現