ரா விருந்து (تمیز ورنٹو) - டாக்டர் டாக்டர் பி. நூல் எழுதிய அறிய நூல்
தமிழ் விருந்து (تمیز ورونتھو)
ரா: டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை
வருகின்றது பசி இப்பொழுது தமிழ் நாட்டிற் பரவி வருகின்றது. கொள்வர் மிகுந்தவர் எளிய உணவையும் இனிய விருந்தாகக் கொள்வர். . வகையில் வந்தது இத் 'தமிழ் விருந்து'۔ தமிழ்க் கலைகளின் தன்மை، தமிழ் இலக்கியத்தின் சீர்மை، தமிழ் மொழியின் செம்மை، தமிழரது வாழ்க்கையின் மேன்மை - இவை நான்கு கூறுகளாக இந் நூலிற் காணப்படும்.
:
1. கலையும் கற்பனையும்
2. புராதனப் போர் - படையெடுப்பு
3. போர்க்களங்கள்
4. ஆகாய விமானம்
5. வாழ்க்கையும் வைராக்கியமும்
6. புறநானூறு
7. சிலப்பதிகாரம்
8. மணிமேகலையும் மதுவிலக்கும்
9. நளவெண்பா
10. நகைச்சுவை
11. தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும்
12. தமிழ் மொழியும் பிற மொழியும் - தெலுங்கு
13. தமிழ் மொழியும் பிற மொழியும் - மலையாளம்
14. தமிழ் மொழியும் பிற மொழியும் - கன்னடம்
15. முறை மொழியைப் பாதுகாக்கும் முறை
16. அரசு இலக்கியத்திற் கண்ட அரசு
17. அமைச்சு இலக்கியத்திற் கண்ட அமைச்சு
18. தூது இலக்கியத்திற் கண்ட தூது
19. பக்தி இலக்கியத்திற் கண்ட பக்தி
20. கடவுள் இலக்கியத்திற் கண்ட கடவுள்
ڈویلپر:
بھارانی ملٹی میڈیا حل
چنئی - 600 014.
ای میل: bharanimલ્ટmedia@gmail.com