புதிய தமிழகம் (Puthiya Thamizhagam)


1.2 by Bharani Multimedia Solutions
Sep 5, 2019 پرانے ورژن

کے بارے میں புதிய தமிழகம் (Puthiya Thamizhagam)

கட்டுரைகள் என்றென்றும் நிலைத்து ஒளி காட்டும் வலிமையுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

புதிய தமிழகம் (Puthiya Thamizhagam)

எழுதியவர்: டாக்டர் மா. இராசமாணிக்கனார்

டாக்டர் இராசமாணிக்கனார், தமிழரின் இத்தலைமுறையின் சிறந்த மேதைகளுள் ஒருவராவார். அவர் கல்லூரியில் மாணவர்க்கு மட் டும் தமிழறிவு புகட்டி வரவில்லை; தமிழரனவருக்கும் புத்துணர்வும், புதுத்தெம்பும் ஊட்டி வருகிறார். “கலைமன்றம்" இதழில் அவ்வப்போது அவர் எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து இங்கு வெளியிட்டிருக்கோம். இவை தமிழர்க்கு என்றென்றும் நின்று நிலைத்து ஒளி காட்டும் வலிமையுடையவை.

உள்ளடக்கம்:

1. வட எல்லை

2. நாடகத் தமிழ்

3. கடல்கோள்கள்

4. சங்க காலத்தில் தமிழ் வளர்ந்த முறை

5. பூங்குன்றனர் பொன்மொழிகள்

6. திருக்குறள்

7. அகநானூறு-1

8. அகநானூறு–2 (தமிழர் திருமணம்)

9. புலவர் பெருந்தகை

Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com

میں نیا کیا ہے 1.2 تازہ ترین ورژن

Last updated on Oct 10, 2019
தமிழர்க்கு என்றென்றும் நின்று நிலைத்து ஒளி காட்டும் வலிமையுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

معلومات ایپ اضافی

تازہ ترین ورژن

1.2

اپ لوڈ کردہ

Ma Di

Android درکار ہے

Android 4.4+

رپورٹ کریں

فلیگ غیر موزوں ہے

مزید دکھائیں

புதிய தமிழகம் (Puthiya Thamizhagam) متبادل

Bharani Multimedia Solutions سے مزید حاصل کریں

دریافت