ما از کوکی ها و فناوری های دیگر در این وبسایت برای بهبود تجربه کاربری شما استفاده می کنیم.
با کلیک بر روی هر پیوند در این صفحه شما دستور خود را برای سیاست حفظ حریم خصوصیاینجاو سیاست فایلمی دهید.
باشه موافقم بیشتر بدانید

درباره‌ی Pattinathar Songs

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!

பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் கி ، கி.பி. 11 நூற்றாண்டில் ، வாழ்ந்த. இயற்பெயர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த. வாணிகத்தில் பெரும் பொருள். பொருளின் நிலையாமையை உணர்ந்து ، கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம். துறந்து இவர் பூண்ட கௌதம ، கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே. பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக. தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர்.

ஞானம் பிறந்த கதை

சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக பிறந்த இவருக்கு திருவெண்காட்டில் ، திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று. என்றும் வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன். பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே. என்னும் பெண்ணை மணந்து இல்லறம். பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர் ، கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் செய்து வர. திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் b> "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த.

பட்டினத்தடிகள்

தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய. அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்؛ ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற மதிக்கத்

அன்னையின் ஈமச் சடங்கு

துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார். ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச். பாடல்கள் மிகப்.

சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அதன் பட்டினத்தடிகள் திருவெண்காடு ، திருவெண்காடு ، சீர்காழி ، சிதம்பரம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும்

சமாதி தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த அங்கே ، அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார். மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

سلب مسئولیت:

محتوای ارائه شده در این برنامه توسط وب سایتهای خارجی میزبانی شده و در دامنه عمومی در دسترس است. ما هیچ صوتی را در هیچ وب سایت بارگذاری نمی کنیم و محتوا را تغییر نمی دهیم. این برنامه روش سازمان یافته ای را برای انتخاب آهنگ ها و گوش دادن به آنها فراهم کرده است. این برنامه همچنین گزینه ای برای بارگیری هر یک از محتوا را ارائه نمی دهد.

توجه: لطفاً اگر آهنگهای مرتبط با ما غیرمجاز یا نقض حق چاپ هستند ، به ما ایمیل بزنید. این برنامه با عشق به طرفداران واقعی موسیقی Devotional ساخته شده است.

جدیدترین چیست در نسخه‌ی 1.7

Last updated on 24/05/2024

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

بارگذاری ترجمه...

اطلاعات تکمیلی برنامه

آخرین نسخه

وارد شوید undefined در undefined 1.7

بارگذاری شده توسط

Jugal Sarma

نیاز به اندروید

Android 4.4+

Available on

دانلود Pattinathar Songs بیشتر برنامه‌ها

نمایش بیشتر

Pattinathar Songs اسکرین شات ها

اشتراک در APKPure
اولین کسی باشید که به نسخه اولیه، اخبار و راهنمای بهترین بازی ها و برنامه های اندروید دسترسی پیدا می کند.
نه، متشکرم
ثبت نام
با موفقیت مشترک شد!
اکنون به APKPure مشترک شده اید.
اشتراک در APKPure
اولین کسی باشید که به نسخه اولیه، اخبار و راهنمای بهترین بازی ها و برنامه های اندروید دسترسی پیدا می کند.
نه، متشکرم
ثبت نام
موفقیت!
شما الان عضو خبرنامه‌ی ما شدید.