We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.

このPattinathar Songsについて

காதற்றஊசியும்வாராதுகாண்கடைவழிக்கே!

பட்டினத்தடிகள்என்றுகூறப்படுபவர்சோழர்கள்காலத்தில்、கி.பி。 11ஆம்நூற்றாண்டில்、வாழ்ந்ததுறவி。 இவருடையஇயற்பெயர்திருவெண்காடர்。 இவர்காவிரிப்பூம்பட்டினத்தில்வணிகத்தொழில்புரிந்துவந்தபெருஞ்செல்வர்。 கடல்வழிவாணிகத்தில்பெரும்பொருள்ஈட்டியவர்。 பொருளின்நிலையாமையைஉணர்ந்து、கடவுள்பால்ஈர்ப்புண்டுதுறவறம்பூண்டவர்பூண்டவர்。 பெருஞ்செல்வத்தைத்துறந்துஇவர்பூண்டதுறவு、கௌதமபுத்தருக்குஇணையாகதமிழகத்திலேகருதப்படுகின்றது。 பாரனைத்தும்பொய்யெனவேபட்டினத்தடிகள்போல்யாரும்துறக்கைஅரிதுஎன்றகூற்றால்கூற்றால்பரவலாகபாராட்டப்படுபவர்。 தாயார்இறந்தபொழுதுஉடலுக்குத்தீமூட்டும்முன்அவர்உருகிப்பாடியபாட்டைக்கேட்டுகேட்டுஇன்றும்கண்ணீர்உகுப்பவர்பலர்。

ஞானம்பிறந்தகதை

சிவநேசர்-ஞானகலைதம்பதியருக்குமகனாககாவிரிப்பூம்பட்டினத்தில்பிறந்தஇவருக்கு、திருவெண்காட்டில்உறையும்சுவேதாரண்யப்பெருமானைநினைத்துசுவேதாரண்யன்என்றுபெயரிடப்பட்டது。 திருவெண்காடர்என்றும்அழைக்கப்பட்டார்。 பெருந்தனவணிகக்குடும்பம்என்பதால்திரைகடலோடியும்பெருஞ்செல்வம்திரட்டிமன்னரும்மதிக்கத்தக்கமதிக்கத்தக்கவளத்துடன்இருந்தார்。 அதனால்பெயர்சொல்லிஅழைக்கத்தயங்கியமக்களால்பட்டினத்தார்என்றேஅழைக்கப்படலானார்。 சிவகலைஎன்னும்பெண்ணைமணந்துஇல்லறம்நடத்தினார்。 குழந்தைப்பேறுஇல்லாதவருத்தத்தில்திருவிடைமருதூர்சென்றுஇறைவனைவேண்டினார்。 அங்கேசிவசருமர்என்கிறசிவபக்தர்、கோவில்குளக்கரையில்கண்டெடுத்ததாகக்கூறிகூறிஓர்ஆண்மகவைபட்டினத்தாருக்குக்கொடுத்தார்。 அவனுக்குமருதபிரான்என்றுபெயரிட்டுவளர்த்துவந்தார்பட்டினத்தார்。

அவன்வளர்ந்துபெரியவனானதும்அவனைக்கடல்கடந்துசென்றுவணிகம்செய்துவரவரஅனுப்பினார்。 அவனோதிரும்பிவரும்போதுஎருவிராட்டியும்தவிடுமாகக்கொண்டுவந்ததுகண்டுகண்டுஅவனைச்சினந்துகண்டித்தார்。 தன்தாயாரிடம்ஓர்ஓலைத்துணுக்கும்காதுஇல்லாதஊசிஒன்றும்அடக்கியபேழைஒன்றினைத்தந்துவிட்டுவிட்டுஎங்கோசென்றுவிட்டான்。 bஓலைத்துணுக்கில்இருந்த "காதற்றஊசியும்வாராதுகாண்கடைவழிக்கேகடைவழிக்கே" என்கிறவாசகமேபட்டினத்தாருக்குஞானம்தந்தவாக்கியம்。

பட்டினத்தடிகள்

அப்படியேதன்சகலசொத்துக்களையும்செல்வத்தையும்துறந்துகட்டியகோவணத்துடன்துறவறம்பூண்டுவெளியேறினார்பட்டினத்தார்பட்டினத்தார்。 துறவியாகத்திரிவதால்தம்குடும்பகௌரவம்கெடுவதாகஎண்ணிஅவருக்குவிஷம்தோய்ந்தஅப்பம்அப்பம்கொடுக்கமுயன்றார்அவருடையதமக்கை。 bஅப்பத்தினைஅவள்வீட்டுக்கூரைமீதேசெருகிவிட்டு "தன்வினைதன்னைச்சுடும்;ஓட்டப்பம்வீட்டைச்சுடும் 'என்றுகூறிவிட்டுபட்டினத்தார்சென்றுவிடஅந்தக்கூரைதீப்பற்றிஎரிந்தஅதிசயம்கண்டுஅவரும்மற்றஅவருடையஅருமைஅறிந்தார்கள்என்றுசொல்லப்படுகிறது。அவர்என்றுஎன்றுஉணர்ந்துபட்டினத்தடிகள்பட்டினத்தடிகள் என்றுமதிக்கத்தொடங்கினார்கள்。

அன்னையின்ஈமச்சடங்கு

பட்டினத்தடிகள்துறவியாகஊர்ஊராகத்திரிந்துகொண்டிருந்தகாலத்தில்அவருடையஅன்னையார்அன்னையார்மரணமடைந்தார்。 அவருடையஈமச்சடங்கைஎங்கிருந்தாலும்வந்துசெய்துதருவேன்என்றுவாக்களித்திருந்தபட்டினத்தடிகள்பட்டினத்தடிகள்சரியானநேரத்தில்சுடுகாட்டினைஅடைந்தார்。 தாயின்சிதைக்காகஉறவினர்கள்அடுக்கியிருந்தகாய்ந்தவிறகுகளைஅகற்றிவிட்டுபச்சைவாழைமட்டைகளையும்இலைகளையும்கொண்டுசிதைஅடுக்கிபத்துபாடல்கள்பத்துபாடல்கள்பாடிசிதையைப்பற்றச்செய்தார்。 அந்தப்பாடல்கள்மிகப்புகழ்பெற்றவை。

பத்திரகிரியார்விரைவில்முக்திஅடைந்துவிடஅதன்பிறகுபட்டினத்தடிகள்、திருவெண்காடு、சீர்காழி、சிதம்பரம்போன்றசிவத்தலங்களுக்குச்சென்றுபாடியபாடல்கள்அனைத்தும்சைவத்திருமுறைகளில்பதினோராம்திருமுறைத்தொகுப்பில்உள்ளன。

சமாதிதன்இறுதிக்காலத்தில்திருவொற்றியூர்வந்துசேர்ந்தபட்டினத்தடிகள்、அங்கேகடற்கரையில்சிறுவர்களுடன்சித்துவிளையாடியபடிதன்னைமண்மீதுமூடச்செய்துமறைந்துஎன்கிறார்கள்என்கிறார்கள்。 அவர்மறைந்தஇடத்தில்லிங்கம்ஒன்றுமட்டும்இருந்ததாகக்கூறப்படுகிறது。

免責事項:

このアプリで提供されるコンテンツは、外部のWebサイトでホストされており、パブリックドメインで利用できます。音声をウェブサイトにアップロードしたり、コンテンツを変更したりすることはありません。このアプリは、曲を選択して聴くための体系的な方法を提供しました。このアプリには、コンテンツをダウンロードするオプションもありません。

注:リンクした曲が不正または著作権を侵害している場合は、メールでお問い合わせください。このアプリは、祈りの音楽の真のファンを愛して作られました。

最新バージョン 1.7 の更新情報

Last updated on 2024年05月24日

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

翻訳中...

アプリの追加情報

最終のバージョン

Pattinathar Songs 更新を申請する 1.7

投稿者

Jugal Sarma

Android 要件

Android 4.4+

Available on

Pattinathar Songs をPlayストアでダウンロード

もっと見る

Pattinathar Songs スクリーンショット

APKPureをを購読する
最高のAndroidゲームアプリの最新リリースやニュースやガイドなどの情報にいち早くアクセスすることができます。
いいえ結構です
購読
購読完了!
APKPureの購読が完了しました。
APKPureをを購読する
最高のAndroidゲームアプリの最新リリースやニュースやガイドなどの情報にいち早くアクセスすることができます。
いいえ結構です
購読
成功!
ニュースレターを購読しました。