Use APKPure App
Get கரிகால் வளவன் (Karikal Valavan old version APK for Android
கரிகால் வளவன் வரலாறு (Sejarah Karikal Valavan)
கரிகால் வளவன் (Karikal Valavan):
சோழர்களுடைய சரித்திரம் நீண்டது; விரிந்தது; சுவை நிரம்பியது. சரித்திர காலத்துக்கு முன் இருந்த சோழர்களின் வரலாற்றைப் பழந்தமிழ் இலக்கியங்களின் துணை கொண்டு ஒருவாறு உருவாக்கலாம். அந்த பழஞ் சோழர்களுக்குள் இணையின்றி வாழ்ந்தவன் கரிகால் வளவன். அவனுடைய வரலாற்றைக் கதை போல விரித்து எழுதிய புத்தகம் இது.
ஆசிரியர் குறிப்பு: கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - 4்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இவரது் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
உள்ளடக்கம்:
1. வளவன் பிறந்தான்
2. .்
3. ஏற்றிய விளக்கு
4. வெண்ணிப் போர்
5. இமயத்தில் புலி
6. உறையூரின் தோற்றம்
7. கிழக் கோலம்
8. நாட்டுவளம் பாடிய நங்கை
9. பாட்டும் பரிசும்
10. இழந்து பெற்ற காதலன்
Pengembang:
Solusi Multimedia Bharani
Chennai - 600 014.
Email: [email protected]
Last updated on Jul 31, 2022
கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவார். சோழர்களில் மிக முக்கியமான மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால சோழ குலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். கரிகாலன், அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.
Diunggah oleh
صلاح وليد المداح
Perlu Android versi
Android 4.4+
Kategori
Laporkan
கரிகால் வளவன் (Karikal Valavan
1.2 by Bharani Multimedia Solutions
Jul 31, 2022