APKPure Appを使用する
கரிகால் வளவன் (Karikal Valavanの旧いバージョンをダウンロードすることが可能
Karikal Valavan History(Karikal Valavan History)このエントリーをはてなブックマークに追加
கரிகால்வளவன்(Karikal Valavan):
சோழர்களுடையசரித்திரம்நீண்டது; விரிந்தது; சுவைநிரம்பியது。 சரித்திரகாலத்துக்குமுன்இருந்தசோழர்களின்வரலாற்றைப்பழந்தமிழ்இலக்கியங்களின்துணைகொண்டுஒருவாறுஒருவாறுஉருவாக்கலாம்。 அந்தபழஞ்சோழர்களுக்குள்இணையின்றிவாழ்ந்தவன்கரிகால்வளவன்。 அவனுடையவரலாற்றைக்கதைபோலவிரித்துஎழுதியபுத்தகம்இதுஇது。
ஆசிரியர்குறிப்பு:கி。 வா。 ஜகந்நாதன்என்றழைக்கப்பட்டகிருஷ்ணராயபுரம்வாசுதேவஜகந்நாதன்(1906年11月11日-1988年4月4日)குறிப்பிடத்தக்கஇதழாளர்கவிஞர்、கவிஞர்、எழுத்தாளர்மற்றும்நாட்டுப்புறவியலாளர்。 இவர்தமிழறிஞர்உ。 வேசாமிநாதய்யரின்மாணாக்கராவார்。 கலைமகள்இதழின்ஆசிரியராகவும்பணியாற்றினார்。 1967இல்இவரதுவீரர்உலகம்என்னும்இலக்கியவிமர்சனபடைப்பிற்குசாகித்தியஅகாதமிவிருதுவழங்கப்பட்டது。 கம்பன்கழகம்இவரதுநினைவாககி。 வா。 ஜபரிசைநிறுவிவழங்கிவருகிறது。
உள்ளடக்கம்:
1.வளவன்பிறந்தான்
2.கரிகாலன்
3.ஏற்றியவிளக்கு
4.வெண்ணிப்போர்
5.இமயத்தில்புலி
6.உறையூரின்தோற்றம்
7.கிழக்கோலம்
8.நாட்டுவளம்பாடியநங்கை
9.பாட்டும்பரிசும்
10.இழந்துபெற்றகாதலன்
開発者:
Bharaniマルチメディアソリューション
チェンナイ– 600 014。
Last updated on 2022年07月31日
கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவார். சோழர்களில் மிக முக்கியமான மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால சோழ குலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். கரிகாலன், அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.
கரிகால் வளவன் (Karikal Valavan
1.2 by Bharani Multimedia Solutions
2022年07月31日