APKPure Appを使用する
பதார்த்த குண பாடம்の旧いバージョンをダウンロードすることが可能
寄生薬草と成分の性質、使用法の説明
இதில் கீழ்க்கண்ட 9 நூல்கள் உள்ளன.
1. பொருட் பண்பு நூல்
2. பதார்த்த குண பாடம்
3. சித்த வைத்திய பதார்த்த குண விளக்கம்
4. பதார்த்த குண சிந்தாமணி - மூலமும் உரையும்
5. மூலிகை விளக்கம்
6. சரக்கு சுத்தி செய்முறைகள்
7. மருத்துவத் தாவரங்கள்
8. The Siddha Pharmacopoeia of India.
9. யூநாநி பதார்த்த குண விளக்க சாரசங்கிரகம்
10. சரபேந்திரர் சிகித்ஸை முறைகள்
7 நூல்கள் சித்த வைத்திய பதார்த்தங்களின் குணம் ஆகியவைகளை விவரிக்கின்றன. ஒன்று சரக்கு அதாவது மருந்துகளை சுத்தி செய்யும் முறைகளைக் கூறுகிறது. மூலிகைகளின் உபயோகங்களைப் பற்றியும் அநேக குறிப்புகள் உள்ளன.
ஒன்று யூனானி அடிப்படையில் அவைகளின் குணங்களைக் கூறுகிறது.
இவை தவிர, சரபேந்திரர் சிகிச்சை முறைகளில் குன்ம சிகிச்சை நூலில் இருந்து பதார்த்த குண விளக்கமும், சரக்கு சுத்தி முறையும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நூல்கள், மருத்துவர்கள் மட்டுமின்றி, அனைவரும் உபயோகிக்கலாம். இவைகளில் வீட்டில் உள்ள பொருள்களும், கீரை, காய்கறிகளும் சேர்ந்துள்ளதால், தேவைக்கு ஏற்ப உணவை மாற்றி உடலை சீராக வைத்துக் கொள்ளலாம்.
மேலும், இந்நூல்களில் பத்திய உணவு, உடலை வளர்க்க உணவுகள் ஆகியவை பற்றியும் விளக்கங்கள் உள்ளன.
இம்மென்பொருளை உபயோகித்து அனைவரும் நோயின்றி வாழ நமது பிரார்த்தனைகள்.
ஓம் நமோ நாராயணா
APKPure Appを使用する
பதார்த்த குண பாடம்の旧いバージョンをダウンロードすることが可能
APKPure Appを使用する
பதார்த்த குண பாடம்の旧いバージョンをダウンロードすることが可能