Use APKPure App
Get கர்ப்பிணி பாலரோக சிகிச்சை old version APK for Android
Er zijn vier threads - gemakkelijk te krijgen moeder-en-worden-moeder
1. கர்ப்பிணி பாலரோக சிகிச்சை
2. கர்ப்பிணீ ரக்ஷை - C. இராஜராஜேச்வர சர்மா
3. பிரசவ கால ஆலோசனைகள் - ஆசிரியர் பூவை எஸ் ஆறுமுகம்.
4. பிள்ளைப்பிணி வாகடம்
5. இல்முல் அஸ்றார் என்னும் இரஹஸ்ய சாஸ்திர சிந்தாமணி
முதல் இரண்டு நூல்கள், சரபோஜீ மகாராஜவின் தஞ்சை சரஸ்வதி நூலகம் பழைய ஆயுர்வேத ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து கர்பிணிகளுக்குத் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து முக்கியமானதை நூலாக வெளியிட்டுள்ளனர். கர்ப்பிணிகளுக்கு மிக உபயோகமான நூல்.
மூன்றாவது நூல், ஆசிரியர் பூவை எஸ் ஆறுமுகம், ஒரு எழுத்தாளர். அநேக சிறுகதைகளும், நாவல்களும் மற்றும் பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
நான்காவது நூல் முழுதும் குழந்தைகளின் நோய்களை தீர்க்கும் வழி வகைகளைக் கூறுகிறது. இது அரசினர் கூழ்த்திசை சுவடி நூலகம் (ம) ஆய்வு மையம் சுவடிகளை கொண்டு அச்சிடப்பட்டது.
ஐந்தாவது நூல், மறைந்த திரு T. A. முஹம்மது இப்றாஹீம் அவர்களால் எழுதப்பட்டு. அவர் அநேக சித்த வைத்திய நூல்களை எழுதியுள்ளார். மேலும் சில யூநானி நூல்களையும் எழுதியுள்ளார். அவரது நூல்களைத் தவிர மற்ற தமிழ் யூநானி நூல்கள் எங்கும் கிடைப்பதில்லை. இதில், அநேக விஷயங்களை கூறியிள்ளார். மண வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள விஷயங்கள்.
மருத்துவம் வளர்ந்த பின்னும், மருத்துவர்கள் அநேகமான பின்னும் பிரசவ மரணங்கள் இன்னும் தொடர்கின்றன. இச்சிறு நூல்களால் மக்களுக்கு பிரசவத்தைப் பற்றி சிறிது விழிப்புணர்வு ஏற்படும். அநேகர் வேலைக்குச் செல்வதாலும், பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்வதாலும், கர்ப்பவதிக்கு ஆலோசனை கூறுவார் யாருமில்லை. அதுவுமன்றி, ஓரே குழந்தை பெற்றெடுத்த பின் வேறு குழந்தைகளைப் பெறாததால், அனைத்தையும் மறந்து தனது மகளுக்கு/மருமகளுக்கு ஆலோசனை கூறும் நிலையிலும் இல்லை.
இது ஒரு சிறு வழிகாட்டி. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும் சில பழக்க வழக்கங்கள் உள்ளன. அவற்றை அனுசரித்து பிரச்சனைகள் நீங்கி நலமுடன் குழந்தை பெற நமது வாழ்த்துக்கள்.
Last updated on Jan 24, 2021
பிழை நிவர்த்தி
Geüpload door
Ngọc Bích Nguyễn
Android vereist
Android 4.1+
Categorie
Melden
கர்ப்பிணி பாலரோக சிகிச்சை
1.0 by K R JAWAHARLAL
Jan 24, 2021