Use APKPure App
Get மூலிகை மர்மம் old version APK for Android
சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் 1899 அச்சிடப்பட்ட அரிய சித்த மருத்துவ நூல்
உயிரெழுத்து, மூலிகை மர்மம் - ஆசிரியர் சிறுமணவூர் முனிசாமி முதலியார். இதில் 600க்கும் மேற்பட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள்ளன.
இத்துடன் மேலும் 11 நூல்கள் இணைைக்கப்ட்டுள்ளன. அனைத்தும் இதே ஆசிரியரால் எழுதப்பட்டவை.
இதிலுள்ள சிகிச்சைகளை பெரும்பாலும் வீட்டிலேயே அவரவர் செய்து கொள்ளலாம். ஒரே நோய்க்கு பல சிகிச்சைகள் உள்ளதால், ஒன்றுக்கொன்று மாற்றி செய்து நோய்க்கு தீர்வு காணலாம்.
பல சிகிச்சைகள் உணவையே மருந்தாகக் கொண்டிருப்பதால், தனியாக மருந்து செய்ய வேண்டியதில்லை. இதை அனைவரும் தங்களது வீட்டில் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய நூல்.
இந்நூலைகளை நன்கு படித்து புரிந்து நலமான வாழ்க்கை வாழ எமது நல்லாசிகள்.
Last updated on Aug 7, 2022
Bug fix. Upgrade.
اپ لوڈ کردہ
Stel Ben
Android درکار ہے
Android 5.0+
کٹیگری
رپورٹ کریں
மூலிகை மர்மம்
1.0 by K R JAWAHARLAL
Aug 7, 2022