Use APKPure App
Get நலம் தரும் நாட்டு மருந்துகள் old version APK for Android
நலம் தரும் நாட்டு மருந்துகள்-பூ எஸ் ஆறுமுகம், முதுமைக் கால தொல்லை-என் வி கலைமணி
இம்மென் பொருளில் கீழ்க்கண்ட இருநூல்கள் உள்ளன.
1. நலம் தரும் நாட்டு மருந்துகள் - பூவை எஸ் ஆறுமுகம்
2. முதுமைக் கால தொல்லை, பூச்சிகளால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம் - புலவர் என். வி. கலைமணி
முதல் நூல் முற்றிலும் சித்த மருத்துவத்தைப் பற்றியது. மிக எளிமையாக, அனைவரும் உபயோகிக்கும் வண்ணம் சில முக்கியமான நோய்களைப் பற்றி எளிய சிகிச்சை முறைகளை ஆசிரியர் கூறியுள்ளார். குழந்தைகளின் மாந்தம் பற்றி முழு விவரங்கள் விவரமாக உள்ளன. ஆயினும், அதைத் தவிர்க்க தமிழ் மருந்துகள் என்ற மென்பொருளில் கூறியுள்ளது மிக நன்று.
இரண்டாவது நூலில், முதுமையில் வரும் பிரச்சினைகளைப் பற்றியும் மற்றும், சில எளிய முறைகளின் மூலம், பூச்சிக் கடிகள், பாம்புக்கடிகள் ஆகியவைகளை தவிர்ப்பதற்கும், கடிபட்டால் அதற்கு செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளைப் பற்றியும் விவரித்துள்ளார்.
Last updated on Aug 12, 2022
Upgrade to new Android version
اپ لوڈ کردہ
Suzy Monteiro
Android درکار ہے
Android 5.0+
کٹیگری
رپورٹ کریں
நலம் தரும் நாட்டு மருந்துகள்
1.0 by K R JAWAHARLAL
Aug 12, 2022