திருவாசகம் - திருக்கோவையார் (تیرووااساکام - تایوروکویائیار)
திருவாசகம் - திருக்கோவையார்:
: ஸ்ரீ மாணிக்கவாசக
சைவ சமயம் வழி வாழும் மக்களால் ஒரு தெய்வ நூல் என்றே. இந்தத் தெய்வ நூலைப் பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு. "திருவாசகத்துக்கு உருகாதார் ، ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது சான்றோர். மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் குருவடிவாகக் காட்சியளித்து ، தீட்சை வழங்கி. இறைவனை மீண்டும் பெறவேண்டி மனம் உருகி உருகிப் பாடியுள்ளார். அருளிய பெரும் நூல்கள் திருவாசகம்: 1.திருவாசகம்؛ 2. திருக்கோவையார். வேதநூல்கள் நான்கும் வடமொழியில். இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை மற்றும் நாலாயிர திவ்யப். சித்தாந்தத்தில் திருமுறையே தமிழ் வேதமெனப். "திருமுறை" என்பது சிவனை பாடல்கள் அல்லது சிவ ஆகமங்கள் தத்துவதரிசனங்கள் ، தத்துவதரிசனங்கள் ، சித்தாந்தங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்களின் தொகுப்புகள். திருமுறைகளில் பன்னிரண்டு தொகுப்புகள் ، 'பன்னிரு திருமுறைகள்' என்று. ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள். திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும்.
சைவ சமயம் வழி பின்பற்றும் மக்களால் ஒரு தெய்வ நூலாகவே. இந்தத் தெய்வ நூலைப் மற்ற திருமுறை நூல்களுடன் பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு. முறை சிவபெருமான் மாணிக்கவாசகரிடம் ، "பாவைப் பாடிய வாயால் ، கோவைப் பாடுக!"، என்று. அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட ، அதை ஈசனே தன் கரங்களால் ஏட்டில். அருளிய பெரும் நூல்கள் திருவாசகம்: 1.திருவாசகம்؛ 2. திருக்கோவையார். வேதநூல்கள் நான்கும் வடமொழியில். இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை மற்றும் நாலாயிர திவ்யப். சித்தாந்தத்தில் திருமுறையே தமிழ் வேதமெனப். "திருமுறை" என்பது சிவனை பாடல்கள் அல்லது சிவ ஆகமங்கள் தத்துவதரிசனங்கள் ، தத்துவதரிசனங்கள் ، சித்தாந்தங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்களின் தொகுப்புகள்.
திருமுறைகளில் பன்னிரண்டு தொகுப்புகள் ، 'பன்னிரு திருமுறைகள்' என்று. ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள். திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும். திருச்சிற்றம்பலக்கோவையார் என்றும். இந்நூலுக்குப் பெயர் திருக்கோவை என்பது நண்ணியசீர்த் ، நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு என்பதால். இந்நூல் 400 துறைகளை. ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இது 25 அதிகாரங்களை. பேரின்ப நூல். காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி. அன்பே சிவமாகவும் ، அருளே காரணமாகவும் ، சுத்த அவத்தையே நாயகி ، நாயகி பரம்பொருளாகவும் ، நாயகன் ஆன்மாவாகவும் ، தோழி திருவருளாகவும் ، தோழன் ஆன்மபோதமாகவும் ، நற்றாய் (அம்மை) பரையாகவும் ، சித்தரிக்கப்.
توسعه دهنده:
راه حل های چندرسانه ای برهانی
چنای - 600 014.
ایمیل: bharanimultimedia@gmail.com