Use APKPure App
Get எளிய நோய்களுக்கு சித்த மருத்து old version APK for Android
மருத்துவர் உதவியின்றி அடிக்கடி வரும் சில எளிய நோய்களுக்கு சித்த மருத்துவம்
இந்நூல் அரசாங்க ஆதரவில் இந்தியர் அனைவரும் பயன்பெறும்படி கைதேர்ந்த சித்த வைத்தியர்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது. இதை ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறோம். இதன் பெயர் "A handbook of common remedies in Siddha sysem of Medicine".
வைத்தியர்கள் தங்களின் அனுபவங்களைக் கொண்டு எளிய, செலவில்லா சிகிச்சைகளை தொகுத்துள்ளனர். அதுவுமின்றி, இந்நோய்கள் அனைவருக்கும் அடிக்கடி வருவதால், இவைகளை அடையாளம் காண விஷேச மருத்துவ அறிவு தேவையில்லை.
வீட்டிலேயே செய்ய முடியாதவைகளை கடையில் கிடைக்கும் மருந்துகளை வாங்கி உபயோகிக்கலாம். இந்நூலின் தமிழாக்கம் தற்போதும் விற்பனையில் உள்ளது. இணையதளத்தில் இதை தேடிப் பார்க்கவும்.
அனைவரும் நோயின்றி வாழ நமது நல்லாசிகள்.
Last updated on Aug 19, 2019
சிறு பிழை நிவர்த்தி
اپ لوڈ کردہ
علي بكر
Android درکار ہے
Android 4.1+
کٹیگری
رپورٹ کریں
எளிய நோய்களுக்கு சித்த மருத்து
1.0 by K R JAWAHARLAL
Dec 1, 2021