Use APKPure App
Get போகர் வீட்டு வைத்தியம் old version APK for Android
போக முனிவர் அருளிய வீட்டு வைத்தியம்-தொகுப்பாசிரியர் திரு K.B.சீனிவாசன்
போக முனிவர் அருளிய வீட்டு வைத்தியம் - தொகுப்பாசிரியர் திரு K.B.சீனிவாசன்.
இதில் இரண்டு பாகங்கள் உள்ளன. நூல் 1966ல் அச்சேறியது.
இதில் பல்வேறு நோய்களுக்கான எளிய சிகிச்சை முறைகள் உள்ளன. மற்றும் பதார்த்த குணங்களும் எளிமையாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற நூல்களில் இல்லாத கீழ் கண்ட விஷயங்களும் உள்ளன.
1. மருந்து கொடுக்கும் கால நிர்ணயம்
2. அக்கினி இலக்ஷணங்கள்
3. புடங்களிடும் விவரம்
4. கல்வங்களின் பேதங்கள்
5. ஔஷதங்கள் செய்யுமிடங்கள்
இருநூல்களையும் சேர்த்து இம்மென்பொருளை உருவாக்கியுள்ளோம். பெரும்பாலும் இதுலுள்ளவைகளை அனைவரும் புரிந்து எளிதில் செய்யக்கூடியவைகளாக உள்ளன.
அனைவரும் இதை உபயோகித்து நல்ல ஆரோக்கியமாக வாழ எமது நல்லாசிகள்.
Last updated on Jul 14, 2022
சிறு திருத்தம். புதிய கைபேசிகளுக்காக சீரமைப்பு.
اپ لوڈ کردہ
Theo Geslin
Android درکار ہے
Android 5.0+
کٹیگری
رپورٹ کریں
போகர் வீட்டு வைத்தியம்
1.0 by K R JAWAHARLAL
Jul 14, 2022