Use APKPure App
Get வைத்திய மூலிகை விளக்க அகராதி old version APK for Android
மருத்துவத் தொகுதிகள், மூலிகை அகராதி ஆகியவை அடங்கியது. அடிப்படை விவரம் கொண்டது
இந்த மூலிகை அகராதி இலங்கையின் சித்திரகவி தேவேந்திரநாத பண்டிதரவர்களால் தொகுத்து வெளியிடப்பட்டது. ஆசிரியரின் பிற நூல்களும் உள்ளன. அவரது தமையனார், மூலிகை மர்மம், வைத்திய சிட்கா மற்றும் பல சித்த வைத்திய நூல்களை எழுதியுள்ளார்.
இது சித்த மருத்துவர்கள் அனைவருக்கும் மிகவும் உபயோகமானது. சித்த மருத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் இதிலுள்ள விஷயங்கள் மிகவும் பயன்படும்.
இதனை உபயோகிப்போர் இதனை படித்து நன்கு பயன்பெற எமது நல்லாசிகள்.
Last updated on Nov 17, 2019
சிறு பிழை நிவர்த்தி
اپ لوڈ کردہ
Burak Bozkurt
Android درکار ہے
Android 4.1+
کٹیگری
رپورٹ کریں
வைத்திய மூலிகை விளக்க அகராதி
1.0 by K R JAWAHARLAL
Dec 2, 2021